TVL TOP NEWS & NATURE

உலகத்தை அனுபவிப்போம்


TVL TOP NEWS & NATURE

எந்த சலனமும் இன்றி ஓடிக் கொண்டிருக்கும் நதியான தமிழ்நாட்டின் மீது கல் எறிந்து கலங்கப்படுத்துவது திமுகவா? பாஜகவா?


#NEP #BJP #DMK #மும்மொழிக்_கொள்கை #PMShri #threelanguagepolicy

8 months ago | [YT] | 1

TVL TOP NEWS & NATURE

பல்வேறு தடைகளை தாண்டித் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அறிமுகம் செய்தார் நிறுவனர் நடிகர் விஜய் #tvk #tvkflag #flaghostting #தமிழகவெற்றிக்கழகம் #actorvijay #thalapathy #thalapathyvijay #politics #tamilnadupolitics

1 year ago | [YT] | 47

TVL TOP NEWS & NATURE

என்னது ஆகஸ்ட் 15 குடியரசு தினமா!!!

இதை பற்றிய உங்களின் கருத்து...

1 year ago | [YT] | 4

TVL TOP NEWS & NATURE

கார்கில் போருக்குப் பிறகு 25 ஆண்டுகளுக்கு முன்பு, பாகிஸ்தான் ராணுவம் போரில் இறந்த அவர்களது நாட்டு இராணுவ வீரர்களை திரும்பப் பெற மறுத்ததால், இந்திய ராணுவம் பாகிஸ்தான் ராணுவ வீரர்களை அனைத்து சடங்குகளுடன் அடக்கம் செய்த புகைப்படம் #kargilwar #kargil #25yearofkargil #Pakistan #kargilvictory

1 year ago | [YT] | 15

TVL TOP NEWS & NATURE

பனங்காட்டுப்படை கட்சியிலிருந்து விலகிய நிலையில் சத்திரிய சான்றோர் படை என்ற புதிய கட்சியை தொடங்கினார் ஹரி நாடார் #harinadar #nadar #rocketraja #nadarking #நாடார்

1 year ago | [YT] | 5

TVL TOP NEWS & NATURE

திருமணவரன்களை தடை செய்பவர்களே எத்தனை வருஷம் நல்லா வாழ்ந்திருவ? புறம் பேசி கல்யாணத்தை கெடுக்க நினைக்கிறாயே நல்லா இருப்பியா? திருநெல்வேலியில் 90ஸ் கிட்ஸ் ஒட்டியுள்ள போஸ்டர்களால் பரபரப்பு... அந்த நபர்களை அடையாளம் தெரியும் அடுத்த போஸ்டர்களில் அவர்களின் புகைப்படம் வைக்கப்படும்

#tirunelveli #nellai #90s #poster #marriage

1 year ago | [YT] | 1

TVL TOP NEWS & NATURE

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை தேர்தலில் அக்கட்சிக்கான வெற்றி வாய்ப்பை அதிகரிக்குமா?

1 year ago | [YT] | 22

TVL TOP NEWS & NATURE

பெரும்பான்மையான இந்துகளுக்கு எதிரான கட்சி பாஜக, இந்துகளின் இட ஒதுக்கீட்டிற்கு எதிரான கட்சி பாஜக என்ற கனிமொழியின் விமர்சனம்

1 year ago | [YT] | 18

TVL TOP NEWS & NATURE

தமிழ் எனக்கு தாய்மொழியாக இல்லை என்ற வருத்தம் உள்ளது. தமிழ் பேச முடியவில்லை என்ற வருத்தம் ஆழமாக உள்ளது - இன்று பிரதமர் மோடியின் கருத்தை எப்படி பார்க்கிறீர்கள்?

1 year ago | [YT] | 6