தமிழ் மொழியின் வளத்தையும் சிறப்பையும் தொன்மையையும் அறிந்துகொள்வதுதான் இந்த வலையொளியின் நோக்கமாகும்.
பழந்தமிழ்ச் சொற்கள் ஈராயிரம் ஆண்டுகள் கடந்தும் இன்றும் மக்கள் பயன்பாட்டில் அப்படியே வழங்கப்படுகிறதா அல்லது வேறு பெயரில் வழங்கப்படுகிறதா என்பது இவ் வலையொளின் சிறப்பம்சமாகும்.
அஞ்ஞை, அண்ணல், மண்டி, ஆசிரியர், குளம்பி, கடலை, பசலை, நெல்லிக்கனி, தோழர், ஆடுகளம், எள்ளு, பொத்தல், படு, சடவு, சில்லு, முறம், நுளம்பு, நாத்தூண் நங்கை, சொல்லுதல்,பைய, மடையர்கள், நாளும் கோளும், உலக நீர் நாள், வாடை,சும்மா, ஏறு தழுவுதல், கமுக்கம், மொழிஞாயிறு பாவாணர், உமணர், சோறு, உப்பு, புயலின் பெயர்கள், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கி.ரா., அங்கணம், கி.ரா.வின் அங்கணம், கம்பலை, அத்தன், வாரணம், தக்கார், அங்காடி இதுபோன்ற சொற்கள், ஊர்ப்பெயர்கள், சொலவடைகள் குறித்த பதிவுகள் பதிவேற்றம் செய்யப்பெற்றிருக்கின்றன.
முனைவர் நா.சுலோசனா(Dr.N.SULOCHANA)
மொழி அறிவோம் - Mozhi Arivom
அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் மற்றும் தமிழர் திருநாள் வாழ்த்துகள்
1 year ago | [YT] | 4
View 2 replies
மொழி அறிவோம் - Mozhi Arivom
நல்லதை அசைபோடுவோம்
எதுவும் கடந்துபோகும்
அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்
2 years ago (edited) | [YT] | 4
View 0 replies
மொழி அறிவோம் - Mozhi Arivom
கரிசலின் வாழ்வியல் பண்பாட்டை அறிய களிப்புடன் ஒன்று கூடுவோம்
2 years ago | [YT] | 2
View 0 replies
மொழி அறிவோம் - Mozhi Arivom
இனிய புத்தாண்டு வாழ்த்துகள் அனைவருக்கும்!!
3 years ago | [YT] | 3
View 1 reply
மொழி அறிவோம் - Mozhi Arivom
நிகழ்வின் தகவல்களை அறிந்து கொள்ளும் குழு இணைப்பு
t.me/joinchat/tP6cJFWFZ3ZhNzVl
நிகழ்வை நேரலையில் காண
youtube.com/channel/UC89ZQlLb...
4 years ago | [YT] | 1
View 0 replies