ந. அண்ணாதுரை BA BL
மாநில துணைத் தலைவர்
பாட்டாளி மக்கள் கட்சி

சமூக நீதி காவலர் மருத்துவர் அய்யா அவர்களை வணங்கி மாநிலத் தலைவர் அண்ணன் அன்புமணி ராமதாஸ் அவர்கள் தலைமையில் மாநில துணைத் தலைவர் "ந அண்ணாதுரை" அவர்கள் வழியில் பயணிப்போம்...


SALEM SOUTH PMK

சங்ககிரி தொகுதியில் பாட்டாளிகள் விரும்பும் வேட்பாளர் யார்?
பெரும் எதிர்பார்ப்பு உடன்...!
பின்னூட்டம் இடவும் 🙏
Comment 👇

4 days ago | [YT] | 29

SALEM SOUTH PMK

அண்ணன் அண்ணாதுரை தம்பிகள் 🫂
சங்ககிரி சட்டமன்ற தொகுதி💙💛❤️

4 days ago | [YT] | 246

SALEM SOUTH PMK

2026 #sankari பொறுத்திருந்து பார்ப்போம் நம்பிக்கையுடன்🇹🇩❤️

5 days ago | [YT] | 367

SALEM SOUTH PMK

மெகா கூட்டணி அமைக்க இருக்கிறோம் 🇹🇩

2 weeks ago | [YT] | 266

SALEM SOUTH PMK

சங்ககிரி சட்டமன்றத் தொகுதி பாமக
பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக மாநிலத் துணைத் தலைவர் வழக்கறிஞர் ந.அண்ணாதுரை பாமக அண்ணன் அவர்கள் போட்டியிட விருப்ப மனு.....!🔥

சத்ரிய சாமிநாதன் Sathrya Samy வாரி #சுப்பிரமணி முன்மொழிந்து மாநிலத் துணைத் தலைவர் இளைஞர்களின் நம்பிக்கை சேலம் தெற்கு மாவட்டத்தின் அடையாளம் வழக்கறிஞர் அண்ணாதுரை பாமக அண்ணன் சங்ககிரி தொகுதியில் போட்டியிட விருப்ப மனு கொடுக்கப்பட்டது..!

Namma Sankagiri ✅🔥

#PMK
#DrRamadoss
#AnbumaniRamadoss
#salem
#salemsouthpmk
#சங்ககிரி
#Sangakiri
#palanisamypadaiyachiyar
#annaduraipmk

3 weeks ago | [YT] | 345

SALEM SOUTH PMK

தமிழ்நாட்டில் "69 விழுக்காடு இட ஒதுக்கீட்டைப் பாதுகாக்க சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரி, சென்னையில் பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் தலைமையில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் அனைத்து கட்சி தலைவர்கள் பங்கேற்பு.!

#CasteCensus | #PMK #AnbumaniRamadoss

3 weeks ago | [YT] | 303

SALEM SOUTH PMK

#salemsouthpmk 🇹🇩

4 weeks ago (edited) | [YT] | 277

SALEM SOUTH PMK

மாவீரா ❤️😢

1 month ago | [YT] | 386

SALEM SOUTH PMK

எதிர்கால தலைமுறையின் ஒரே நம்பிக்கை எங்கள் அண்ணன் மருத்துவர் அன்புமணி ராமதாஸ்🥭🥰🔥

1 month ago | [YT] | 383

SALEM SOUTH PMK

மாநில துணைத் தலைவர் 🇹🇩👑

1 month ago | [YT] | 229