சிவகங்கை மாவட்டம் அமமுக - Sivagangai District Ammk

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்
சிவகங்கை மாவட்டம்
தகவல் தொழில்நுட்ப பிரிவு

அமமுக சிவகங்கை மாவட்ட செய்திகளை உடனுக்குடன் பார்க்க.🔍

“சிவகங்கை மாவட்டம் அமமுக” யூடியூப் சேனலை பார்த்து மகிழ்ந்து பின்னர் அனைவரும் உடனே,

👆🏻 லைக் பண்ணுங்க
📝 தங்கள் கருத்துகளை பதிவிட
📲 கட்டாயம் ஸ்டேட்டஸ் வைக்கவும்
🖨️ நண்பர்களுக்கும் அனுப்புங்க
🙏Subscribe

#Sivagangai_District_Ammk


சிவகங்கை மாவட்டம் அமமுக - Sivagangai District Ammk

கழக இதய தெய்வம் அம்மா பேரவை இணைச் செயலாளராகவும், காரைக்குடி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்ட
Ex, கண்ணங்குடி ஒன்றிய பெருந்தலைவர் சித்தானூர் #திரு_KR_சரவணமெய்யப்பன் BSC, LLB, MBA., அவர்களுக்கு தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பாக எனது நெஞ்சார்ந்த நல்வாழ்த்துக்கள்.

இவண்;
தகவல் தொழில்நுட்ப பிரிவு,
சிவகங்கை மாவட்டம்.

#சிவகங்கை_மாவட்டம்_அமமுக

1 month ago | [YT] | 24

சிவகங்கை மாவட்டம் அமமுக - Sivagangai District Ammk

ஜூலை 31ல் பிறந்தநாள் காணும்
#அமமுக சிவகங்கை மாவட்டம்,

இளையான்குடி பேரூர் கழகம் இணைச் செயலாளர் S.தனஞ்ஜெயன் அவா்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.💐

#சிவகங்கை_மாவட்டம்_அமமுக

1 month ago | [YT] | 22

சிவகங்கை மாவட்டம் அமமுக - Sivagangai District Ammk

ஜுலை 25ல் பிறந்தநாள் காணும்
#அமமுக சிவகங்கை மாவட்டம்,

Ex, கண்ணங்குடி ஒன்றிய பெருந்தலைவரும், சிவகங்கை மாவட்ட அம்மா பேரவை செயலாளருமான (#மக்கள்_சேவகர்) சித்தானூர் திரு.KR.சரவணமெய்யப்பன் BSC, LLB, MBA., அவா்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.💐

#சிவகங்கை_மாவட்டம்_அமமுக

1 month ago | [YT] | 29

சிவகங்கை மாவட்டம் அமமுக - Sivagangai District Ammk

சிவகங்கை மாவட்ட கழக செயலாளர் #தேர்போகி_V_பாண்டி_MBA அவர்களின் பரிந்துரையின்படி, மக்கள் செல்வர் அண்ணன் #டிடிவி_தினகரன் அவர்களால் புதிதாக நியமிக்கப்பட்ட,

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர், மாவட்ட புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர், சிங்கம்புணரி மத்திய ஒன்றிய கழக நிர்வாகிகள், சிங்கம்புணரி ஒன்றிய ஊராட்சி கழக செயலாளர்கள் மற்றும் சார்பு அணி செயலாளர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நல்வாழ்த்துக்கள்.

#சிவகங்கை_மாவட்டம்_அமமுக

4 months ago | [YT] | 24