மனிதர்களாகிய நாம் பிறப்பு இறப்பு நிலையைக் கடந்து பிறவா நிலையான தெய்வ நிலை அடையவும் சகல உயிர்களையும் இரட்சித்து மேன்மை அடைய செய்யவும் நமது | ஜீவ முக்தி | jeeva mukti | வழிகாட்டியாக உங்களுடன் உறுதுணையாகவும் இருக்கும் மேலும் உங்கள் ஆன்மீக சந்தேகங்களை தீர்த்து சரியான வழியில் உங்களைப் பயணிக்க வைக்க உதவியாக இருக்கும்
Jeeva mukti -ஜீவ முக்தி
ஆத்ம வணக்கம் அன்பர்களே
வாசியோகம் பயிற்சியை தொடர்ந்து செய்து தெய்வ நிலைக்கு செல்வோம் இந்த பதிவில் கூறியவாறு முயற்சி செய்யுங்கள் தொடர்ந்து பயிற்சி செய்யுங்கள் நன்றி
https://youtu.be/Ya2wRqVeFGs
3 years ago | [YT] | 30
View 6 replies
Jeeva mukti -ஜீவ முக்தி
ஆத்ம வணக்கம் அனைவருக்கும்
#jeevamukti-ஜீவமுக்தி இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
https://youtu.be/I-XoleUKvQU
3 years ago | [YT] | 28
View 6 replies
Jeeva mukti -ஜீவ முக்தி
கடவுள் கோயிலில் இல்லை மனித உடலில் தான் உள்ளது அதை அனைவருக்கும் தெரிய படுத்தவே கோயில் மனித உடலை வரைபடமாகக் கொண்டு கட்டப்பட்டது
அதன் முழு விளக்கம்
https://youtu.be/I-XoleUKvQU
3 years ago | [YT] | 10
View 3 replies
Jeeva mukti -ஜீவ முக்தி
அனைவருக்கும் ஜீவ முக்தி ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் #JEEVAMUKTI
3 years ago | [YT] | 20
View 4 replies
Jeeva mukti -ஜீவ முக்தி
ஆத்ம வணக்கம் அன்பர்களே
வாசியோகம் பயிற்சியை செய்முறை விளக்கமாக பதிவிட்டால் பயிற்சி செய்வீர்களா முயற்சி செய்து பயிற்சி செய்ய முடியும் என்றால் தங்களுக்காக பதிவிட முயற்சி செய்யலாமா
3 years ago | [YT] | 33
View 8 replies
Jeeva mukti -ஜீவ முக்தி
#JEEVAMUKTI அனைவருக்கும் தீபவொளி திருநாள் நல்வாழ்த்துக்கள்
3 years ago | [YT] | 17
View 0 replies
Jeeva mukti -ஜீவ முக்தி
Video link; https://youtu.be/AoQ6Y3jpMI0
#வாசியோகப் பயிற்சி
3 years ago | [YT] | 13
View 0 replies
Jeeva mukti -ஜீவ முக்தி
Video link: https://youtu.be/cF-Kyt8dIug அனைவருக்கும் ஆத்ம வணக்கம்
3 years ago | [YT] | 12
View 0 replies