MANO audios official

வணக்கம் நண்பர்களே!

MANO Audios என்ற இந்த தளத்தில் தொடர்ந்து எலக்ட்ரானிக்ஸ் சம்மந்தப்பட்ட பதிவுகளை தருகிறேன். பல புதிய இளைஞர்களை மிகச்சிறந்த சர்வீஸ் டெக்னீசியன்களாக உருவாக்குவதே என் நோக்கமாகும். ஆர்வமுள்ளவர்கள் எனது சேனலுக்கு தொடர்ந்து ஆதரவு தருமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி நண்பர்களே!

#manoauios
#manoaudiotest



Disclaimer: This Channel and all contents provided by This Channel, does not encourage any illegal activities. Copyright Disclaimer under section 107 of the copyright act 1976, allowance is made for "fair use” for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Nonprofit educational or personal use tips the balance in favor of fair use.

With Regards,
Bose.C
bosepadmabose@gmail.com

www.facebook.com/profile.php?id=61567646889833&…


MANO audios official

இந்த வீடியோவை மிஸ் பண்ணாம பாருங்க நண்பர்களே.
நீங்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய வீடியோ
https://youtu.be/0emSAjNjteI

11 months ago | [YT] | 8

MANO audios official

மண்ணுக்கு மழை
உயிருக்கு உணவு
உழைப்புக்கு உயர்வு
மக்களுக்கு நீதி
வழங்குக இறைவா வழங்குக
மனோ ஆடியோஸ் நண்பர்கள் அனைவருக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹🌹
♥️♥️♥️♥️♥️💐💐💐💐💐💐💚💙🩵💜🤍🤎🩶🧡🩷

11 months ago | [YT] | 52

MANO audios official

அன்பை மட்டுமே விதைத்து சென்ற
இயேசு பிரான் இன்று பிறந்த தினம்.
நாமும் அன்பை விதைப்போம்.
அன்பால் உலகை ஆள்வோம்.
அன்புடன்,
கிருஸ்துமஸ் வாழ்த்துக்கள்..

அன்புடன் உங்கள்,

மனோ ஆடியோஸ்.

பருவக்குடி-627753

Whatsapp-9489539433

1 year ago | [YT] | 50

MANO audios official

Happy Merry Christmas 2024 Wishes, கிறிஸ்துமஸ் தின வாழ்த்துக்கள் 2024: இயேசு கிறிஸ்து பிறந்த டிசம்பர் 25-ஆம் தேதியை, ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதும் கிறிஸ்துமஸாக கொண்டாடுகிறோம். இந்த நன்னாளை முன்னிட்டு ஆலயங்களில் துதி பாடி, இசையுடன் அன்பை பரிமாறிக் கொள்கிறோம். பல்வேறு வீடுகளில் கேக் தயாரித்து நமக்கு நெருக்கமானவர்களுக்கு வழங்கிறோம். இந்த தருணத்தில் எல்லோரும் மகிழ்ச்சியில் திளைத்திருப்போம்.

இத்தகைய மகிழ்ச்சியான சூழலில் உங்கள் உற்றார் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஆகியோருக்கு அனுப்பி மகிழ்வதற்காகவே சிறப்பான கிறிஸ்துமஸ் வாழ்த்து செய்திகள் பதிவிடப்பட்டுள்ளன. இவற்றை உங்கள் மனதிற்கு நெருக்கமானவர்களுக்கு அனுப்பி மகிழுங்கள்.

மக்களோடு மக்களாய் இருக்கும்
ஏசுவின் பிறந்த நாளினை
கொண்டாடுவோம்... அனைவருக்கும்
இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்.

கவலைகள் மறந்து, இன்பம் புகுந்து
நண்பர்கள் மற்றும் உறவினரோடு
இயேசு பிறந்த நாளை மகிழ்ச்சியாய்
கொண்டாட என் இதயம் கனிந்த
கிறிஸ்மஸ் தின நல்வாழ்த்துக்கள்.

நம்பிக்கைக்கும் நன்னெறிக்கும்
அடையாளமாக விளங்கும்
இந்நன்னாளில் அனைவருக்கும்
கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்.

இந்த திருநாளில் உங்கள்
வீடெங்கும் மகிழ்ச்சி நிறைந்திருக்க
இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்

 அன்பு ஒன்றே தெய்வம்
என்று அனைவரையும்
வாழ்க என்று வாழ்த்திடுவோம்
கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துகள்

*கிறிஸ்துமஸ் பண்டிகையின்
மகிழ்ச்சியும், அன்பும்
உங்கள் இல்லத்தில் நிறையட்டும்

1 year ago | [YT] | 20

MANO audios official

என் இனிய மனோ ஆடியோஸ் நண்பர்கள் அனைவருக்கும் கார்த்திகை தீப ஒளி திருநாள் நல்வாழ்த்துக்கள்.

1 year ago (edited) | [YT] | 41

MANO audios official

Newly arrived MSK Hi Power Mono , Stereo audio Best amplifier board a in Tamilnadu

1 year ago (edited) | [YT] | 56

MANO audios official

YES audios 5.1 Prologic Surround Sound
Board Review MANO audios tamil

2 years ago | [YT] | 91