தமிழர் தகவல் தொலைக்காட்சியானது (INFO4TAMILS TV) உலகெங்கும் வாழ்கின்ற தமிழர்களுக்கு, முக்கியமாக ஆங்கிலம் போன்ற மொழிகளை சரளமாக பேச வாசிக்கமுடியாதவர்களுக்காக அறிவு சார்ந்த தகவல்களை கொண்டு சேர்ப்பத்ற்காக ஆரம்பிக்கப்பட்டது. மேலும் உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் பெரும்பாலானோர் நடிகர்களையும் சில அரசியல் வாதிகளையும் தமது வாழ்வின் இலட்சிய நாயகனாக எடுத்து தமது சிந்திக்கும் திறனுக்குரிய திறவுகோலை இவர்களிடம் கொடுத்து விட்டு இருக்கிறார்கள். இது வேதனைக்குரியது.
சமூக வலைத்தளங்களில் செலவு செய்கின்ற நேரத்தில் ஒரு நல்ல நூலை வாசித்தால் ஒருவரின் அறிவு வளம் பெறுவது உறுதி. ஆனால், இந்த கால கட்டத்தில் அப்படி பயன்படுத்த வேண்டாம் என்று சமாதானம் செய்ய முடியாது. அதனால், இந்த ஊடகங்களை உங்களளுக்கு நம்பத் தகுந்த பயனுள்ள தகவல்களை பரிமாறுவதற்கு எண்ணியுள்ளோம். இந்தப் பெரும் முயட்சிக்கு உங்கள் ஊக்குவிப்பு எங்களை மேலும் மேலும் இப்படிப் பட்ட அறப்பணிகலை செய்ய உதவும்.
நன்றி
Info4tamils Media Limited
INFO4TAMILS TV
வடிவேல் ஆளுங்கதான் என்னை அடிச்சாங்க..விஜய் ரொம்ப யோசித்து இருக்காரு..
#kadhalsugumar #exclusiveinterview #vadivelu #vijay #soori #kamalhaasan #virumandi #tamilcinema #simbu #tvkvijay
Full Video Link - https://youtu.be/omFE9CaZIFU?si=Yxyr9...
1 year ago | [YT] | 14
View 1 reply
INFO4TAMILS TV
அந்த மாதிரி opportunity எனக்கு வந்துட்டு இருக்கு!
#priyadarshinirajkumar #exclusiveinterview #actrees #tamilcinema #kvanand
Full Video Link - https://youtu.be/f9XIISgQsWI?si=vutMe...
1 year ago | [YT] | 11
View 0 replies
INFO4TAMILS TV
நான் சவால் விட்டால் தாங்க மாட்ட சூர்யா? - கோபமான இயக்குனர் சந்துரு 😡
#kathukaruppukalai #amchandru #suriya #suriyajyothika #vijay #ajith
Full Video Link - https://youtu.be/5Wd1Y5_8CYU?si=FigBl...
1 year ago | [YT] | 8
View 0 replies
INFO4TAMILS TV
7 ஆஸ்கார் வாங்கி தருவியா? 🤣A.M.சந்துருவை கலாய்த்து தள்ளிய காத்து கருப்பு கலை 😂😂
Full Video Link : https://youtu.be/BjPl5cQzw6w
1 year ago | [YT] | 8
View 0 replies
INFO4TAMILS TV
Mohanlal எடுத்த முடிவின் காரணம்
1 year ago | [YT] | 20
View 1 reply
INFO4TAMILS TV
கமல் பிக் பாஸ் விட்டு விலக காரணம் என்ன ?
1 year ago | [YT] | 14
View 3 replies
INFO4TAMILS TV
இவர்களில் யாரால் காமராஜர் ஆட்சியை கொடுக்க முடியும்?
1 year ago | [YT] | 79
View 75 replies
INFO4TAMILS TV
காமராஜர் ஆட்சியை கொடுக்கப்போவது யார்?
1 year ago | [YT] | 52
View 41 replies
INFO4TAMILS TV
Raayan movie review 😮
1 year ago | [YT] | 24
View 1 reply
INFO4TAMILS TV
விக்கிரவாண்டியும் திமுகவுக்கு கிடைக்குமா?
1 year ago | [YT] | 30
View 8 replies
Load more