நல்லிசையும் நலவாழ்வும்

மகிழ்வித்து மகிழ்
இந்த வலைதளம் ஆரம்பம் செய்ததன் நோக்கம்
276 தேவாரம் பாடல் பெற்ற தலங்கள், வைப்புத் தலங்கள், அருணகிரிநாதர் திருப்புகழ் பாடிய தலங்கள், திருக்கோயில் முக்கிய நிகழ்வுகள்.
திருமுறைகள், திருப்புகழ், பக்தி பாடல்கள், வீட்டில் வழிபடும் முக்கிய நிகழ்வுகள், நாயன்மார்கள் குருபூஜை
அன்று அவர்களின் வரலாறு
#276shivatemples #thirupugazhtemples #templeshistoricfunctions #othuvamurthigalpanniruthirumuraiconcert #thirupugazhconcert #sasti #navarathri #margazhiutsav #63nayanmars #gurupooja #meenakshipillaitamilfull #kamatchiviruthamfull #yogasforgoodlife
#breathingtechnics.
என்றும் இறைப்பணியில்
உங்கள் அன்புச்சகோதரி
யோக கலைமாமணி, தேவார இசைக்கலைமணி
ப. சொர்ணலதா
யோகா ஆசிரியர் & திருமுறை ஆசிரியர்
#wants to learn thevaram&thirupugazh
contact: 9384941246
நமச்சிவாய வாழ்க 🙏🙏 22/09/2020youtube.com/channel/UCbgjoQmYJGP3G5gvL4POJtw


நல்லிசையும் நலவாழ்வும்

1000 க்கு மேற்பட்ட வளரும் திருமுறை குழந்தைகளின்
ஒத்திசைவில், பன்னிரு திருமுறை https://youtu.be/mCaxEaGcUpw?si=N3Lx4...

1 year ago | [YT] | 7

நல்லிசையும் நலவாழ்வும்

17 வது ஆண்டாக சென்னை
சிட்லபாக்கம் அருகே முத்தாலம்மன் கோவில்
அருகே ஒரு திருமண மண்டபத்தில்
அற்புதமான முறையில் அமைக்கப்பட்டிருக்கும் 20000 விநாயகர், எத்தனை நாள் வரை இருக்கும் என்பதை அறிய
https://youtu.be/xIL0c43zmA8?si=Az7Bc...

2 years ago (edited) | [YT] | 4

நல்லிசையும் நலவாழ்வும்

மயிலாடுதுறை, அபயாம்பிகை உடனமர் மாயூரநாதர் திருக்கோயில் குடமுழுக்கு விழா நிகழ்வுகள் மற்றும் தமிழகத்தின் தலைசிறந்த ஓதுவாமூர்த்திகளின் 108 பேரின் 82 மணிநேர அகண்டபாராயணம் நிகழ்வும்
https://youtu.be/Q7XGJQg6qMA?si=xpT2M...

2 years ago | [YT] | 17

நல்லிசையும் நலவாழ்வும்

https://youtu.be/Zkwskcc9LGg?si=vquav...
நொய்யல் நதி பற்றிய மாணவனின் அற்புதமான, ஆழ்ந்த நிதர்சனமான ஒரு கவிதை கொங்கு நடையில் - கொங்கு மண்டலத்தை வளமையாக்கிய நொய்யல் தாய்க்கு🙏🙏🙏🙏🌺

2 years ago | [YT] | 0

நல்லிசையும் நலவாழ்வும்

பிரதோஷம் சிறப்பாக
பல்வேறு தல தரிசனத்துடன், அபிடேகம் அலங்காரம் தீபாராதனை, கயிலை வாத்தியத்துடன் பிரதோஷ பூசை, காசி, கேதாரம்,திருவண்ணாமலை
பட்டினத்தார் அருளிய நடராசர் கும்மி பாடலோடு
https://youtu.be/7HZZrFQ_TxQ

2 years ago | [YT] | 8

நல்லிசையும் நலவாழ்வும்

கண்டி கதிர்காமம் வேலன்
பற்றிய வரலாறு மற்றும் எவ்வாறு
உருவானது என்பதை எனது கீழ்க்கண்ட வீடியோவில்
இலங்கை சித்தர் பீடம்
யோகி கோபிநாத் சுவாமிகள் விளக்கியுள்ளார்
https://youtu.be/DqrhIkHYmiE?si=wUyDC...

2 years ago | [YT] | 5