web Tamil Nanban

தமிழ்ச் சிறுகதைகள்,நாவல்கள்,நாடகங்கள் ,கவிதைகள் போன்றவைகளை இந்த சேனல் வழியாகக் கேட்டு ரசிக்கலாம், மேலும் தமிழ் மொழி, பண்பாடு ,சார்ந்த தகவல்களை இதன் வழியாகப் பெறலாம்.


web Tamil Nanban

அனைவருக்கும் நன்றிகள் தொடர்ந்து தமிழோடு பயணிப்போம் தமிழ் வளர்ப்போம்

2 months ago | [YT] | 39

web Tamil Nanban

தொடர்ந்து ஆதரவு கொடுத்து வரும் அனைத்து நண்பர்களுக்கும் மாணவர்களுக்கும் பேராசிரியர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள் 👍💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏

5 months ago | [YT] | 11

web Tamil Nanban

பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் தமிழ்த்தேர்வு எழுதவிருக்கும் மாணவர்கள் PLAYLIST சென்று பாடம் சார்ந்த அனைத்து வீடியோக்களையும் ஒரே இடத்தில் பெறலாம்



முதலாம் ஆண்டு -
புதியபாடம்-1 (sem-1)

புதியபாடம்-2 (sem-2)


இரண்டாம் ஆண்டு -

புதியபாடம்-3 ( sem-3)

புதியபாடம்-4 (sem-4)


முழுமையாகப் பார்த்து பயன்பெறுங்கள் . பிற வகுப்பு மற்றும் பிற கல்லூரி நண்பர்களுக்கும் அனுப்பி பயன்பெறச் செய்யுங்கள்

தேர்வில் நல்ல மதிபெண்களோடு வெற்றிபெற வாழ்த்துகள்.

நன்றி
உங்கள் வெப் தமிழ் நண்பன்

8 months ago | [YT] | 141

web Tamil Nanban

1 year ago | [YT] | 337

web Tamil Nanban

வெப் தமிழ் நண்பன் வளர உறுதுணையாக இருந்துவரும் உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றிகள் . தமிழ் மொழி இலக்கண, இலக்கியங்கள் உலகெங்கும் பரவ தொடர்ந்து நண்பர்கள் உறவுகளையும் இணைத்து பயணிப்போம் வாருங்கள் ..

1 year ago | [YT] | 140

web Tamil Nanban

கல்லூரித் தேர்வுக்காகப் பார்த்துக்கொண்டிருக்கும் மாணவர்கள் கவனத்திற்கு

முதலாம் ஆண்டு மாணவர்கள் -playlist. சென்று புதியபாடம் -1 பார்க்கவும்

இரண்டாம் ஆண்டு மாணவர்கள் -playlist. சென்று புதியபாடம் -3 பார்க்கவும்

அனைத்துப் பாடங்களையும் தொகுப்பாக இதில் காணலாம்

1 year ago | [YT] | 221

web Tamil Nanban

தேர்வுக்காகப் பார்த்துக்கொண்டிருக்கும் அனைவரும் தேர்வில் வெற்றிபெற வாழ்த்துக்கள்

1 year ago | [YT] | 256

web Tamil Nanban

தேர்வுக்காக பார்த்துக்கொண்டிருக்கும் அனைவரும் playlist - சென்று -”புதியபாடம் -2 ” பார்க்கவும்

1 year ago | [YT] | 184

web Tamil Nanban

தேர்வுக்காகப் பார்த்துக்கொண்டிருக்கும் அனைவரும் தேர்வில் வெற்றிபெற வாழ்த்துக்கள்

1 year ago (edited) | [YT] | 634

web Tamil Nanban

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் பழைய பாடத்திட்டத்தின் படி அமைந்த
( 4 sem) நான்காம் பருவத்திற்கான காணொளிகள் இங்கே ஒன்றாக தொகுக்கப்பட்டுள்ளன. தேவைப்படுவோர் பயன்படுத்திக்கொண்டு நண்பர்களுக்கும் அனுப்பவும்

youtube.com/playlist?list=PLx...

1 year ago (edited) | [YT] | 26