Welcome to UyirMozhi \ உயிர்மொழி Channel.. Stay informed with the latest updates, breaking news, and unbiased coverage on current events. Subscribe for daily news that matters
*வாக்கு திருட்டு ஆதாரங்களைக் ஒரு வாரத்தில் கர்நாடக சிஐடியிடம் தேர்தல் ஆணையம் ஒப்படைக்க வேண்டும் என ராகுல் காந்தி கெடு*
*தேர்தல் ஆணையம் systematic ஆக வாக்கு திருட்டில் ஈடுபட்டுள்ளது .*
*இதை ஆதாரபூர்வமாக நிரூபித்து உள்ளேன்.*
*இனி இந்நாட்டு மக்கள், குறிப்பாக இளைஞர்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.*
*அவர்கள் தான் தேர்தல் ஆணையத்தை கேள்வி கேட்க வேண்டும்.*
*எந்த கணிப்பொறியில் இருந்து வாக்காளர் நீக்க ஆவணங்கள் சமர்ப்பிக்கபட்டது என்ற IP முகவரி கேட்டோம், அதை தவறே இல்லை தேர்தல் ஆணையம்.*
*ஏனென்றால் அது கிடைத்தால் இந்த மோசடியில் ஈடுப்பட்டது யார் என்று நாங்கள் கண்டுபிடித்துவிடுவோம்.*
*இதில் சம்மந்தப்பட்டவர்களை தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஸ்வர் காப்பாற்றியுள்ளார்*
*கால் செண்டர்கள், நவீன கணிப்பொறிகள், செயலிகள் கொண்டு வாக்கு திருட்டு மோசடி செய்யப்பட்டுள்ளது: ராகுல் காந்தி குற்றச்சாட்டு*
*வாக்காளர் நீக்கம் என்பது அனைத்து சட்டமன்ற தொகுதியிலும் நடைபெறவில்லை, மாறாக காங்கிரஸ் கட்சி எந்த இடத்தில் எல்லாம் வெற்றி பெறப் போகிறதோ? என கண்டறிந்து அந்த சட்டமன்ற தொகுதிகளில் மட்டும் வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்*
*தனி நபர் ஒருவர் தனது அடையாளத்தை பயன்படுத்தி 14 நிமிடங்களில் 12 வாக்காளர்களை பட்டியலில் இருந்து நீக்கியுள்ளார்*
*யாருடைய பெயரில் இருந்து வாக்காளர்கள் பெயர் நீக்கப்பட்டதோ அவரை நேரில் வர வைத்து ஊடகங்களைடம் காட்டினார் ராகுல் காந்தி*
*இந்தியாவை காப்பாற்றுவது இனிமேல் முழுவதும் இந்தியர்கள் கையில் தான் இருக்கிறது ராகுல் காந்தி இன்று வருவேன் நின்று உண்மையை சொல்வேன்: ஆனால் மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும்:*
*காங்கிரஸ் வெற்றி பெறும் இடங்களில் வாக்காளர்கள் நீக்கம்- ராகுல் காந்தி.*
*ஒவ்வொரு தேர்தலிலும் லட்சக்கணக்கான வாக்காளர்களை, வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குகின்றனர்.*
*குறிப்பாக எதிர்க்கட்சிகளுக்கு வாக்களிப்பவர்கள்,* *பட்டியலின,* *பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த வாக்காளர்கள் நீக்கம்.*
*வாக்கு திருட்டு தொடர்பாக பலமுறை கேள்விப்பட்டிருந்தாலும்,* *தற்போது தான் 100% ஆதாரத்தை கண்டறிந்துள்ளோம்.*
*ஜனநாயக நடைமுறைகளை* *பாதுகாப்பதற்காகவே* *இதனை நான் செய்கிறேன்-*
*கர்நாடகா மாநிலத்தில் உள்ள ஒரு தொகுதியில் 6,018 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது.*
*தேர்தலை திருட யாரோ சிலர் மையப்படுத்தப்பட்ட கிரிமினல் நடைமுறையை ஏற்படுத்தி வைத்துள்ளனர்.*
*வெடிகுண்டை நான் இன்னும் வெளியிடவில்லை, இனிமேல்தான் ஹைட்ரஜன் வெடிகுண்டு வரப்போகிறது.*
UyirMozhi | உயிர்மொழி
https://youtu.be/p5wLc4dM3jo
1 week ago | [YT] | 1
View 0 replies
UyirMozhi | உயிர்மொழி
*👆தேர்தல் ஆணையத்தின் வாக்கு திருட்டு மோசடியை 100% ஆதாரங்களுடன் நிரூபித்துள்ளேன்*
- *ராகுல் காந்தி அறிவிப்பு*
*வாக்கு திருட்டு ஆதாரங்களைக் ஒரு வாரத்தில் கர்நாடக சிஐடியிடம் தேர்தல் ஆணையம் ஒப்படைக்க வேண்டும் என ராகுல் காந்தி கெடு*
*தேர்தல் ஆணையம் systematic ஆக வாக்கு திருட்டில் ஈடுபட்டுள்ளது .*
*இதை ஆதாரபூர்வமாக நிரூபித்து உள்ளேன்.*
*இனி இந்நாட்டு மக்கள், குறிப்பாக இளைஞர்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.*
*அவர்கள் தான் தேர்தல் ஆணையத்தை கேள்வி கேட்க வேண்டும்.*
*எந்த கணிப்பொறியில் இருந்து வாக்காளர் நீக்க ஆவணங்கள் சமர்ப்பிக்கபட்டது என்ற IP முகவரி கேட்டோம், அதை தவறே இல்லை தேர்தல் ஆணையம்.*
*ஏனென்றால் அது கிடைத்தால் இந்த மோசடியில் ஈடுப்பட்டது யார் என்று நாங்கள் கண்டுபிடித்துவிடுவோம்.*
*இதில் சம்மந்தப்பட்டவர்களை தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஸ்வர் காப்பாற்றியுள்ளார்*
*கால் செண்டர்கள், நவீன கணிப்பொறிகள், செயலிகள் கொண்டு வாக்கு திருட்டு மோசடி செய்யப்பட்டுள்ளது: ராகுல் காந்தி குற்றச்சாட்டு*
*வாக்காளர் நீக்கம் என்பது அனைத்து சட்டமன்ற தொகுதியிலும் நடைபெறவில்லை, மாறாக காங்கிரஸ் கட்சி எந்த இடத்தில் எல்லாம் வெற்றி பெறப் போகிறதோ? என கண்டறிந்து அந்த சட்டமன்ற தொகுதிகளில் மட்டும் வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்*
*தனி நபர் ஒருவர் தனது அடையாளத்தை பயன்படுத்தி 14 நிமிடங்களில் 12 வாக்காளர்களை பட்டியலில் இருந்து நீக்கியுள்ளார்*
*யாருடைய பெயரில் இருந்து வாக்காளர்கள் பெயர் நீக்கப்பட்டதோ அவரை நேரில் வர வைத்து ஊடகங்களைடம் காட்டினார் ராகுல் காந்தி*
*இந்தியாவை காப்பாற்றுவது இனிமேல் முழுவதும் இந்தியர்கள் கையில் தான் இருக்கிறது ராகுல் காந்தி இன்று வருவேன் நின்று உண்மையை சொல்வேன்: ஆனால் மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும்:*
*காங்கிரஸ் வெற்றி பெறும் இடங்களில் வாக்காளர்கள் நீக்கம்- ராகுல் காந்தி.*
*ஒவ்வொரு தேர்தலிலும் லட்சக்கணக்கான வாக்காளர்களை, வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குகின்றனர்.*
*குறிப்பாக எதிர்க்கட்சிகளுக்கு வாக்களிப்பவர்கள்,*
*பட்டியலின,* *பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த வாக்காளர்கள் நீக்கம்.*
*வாக்கு திருட்டு தொடர்பாக பலமுறை கேள்விப்பட்டிருந்தாலும்,*
*தற்போது தான் 100% ஆதாரத்தை கண்டறிந்துள்ளோம்.*
*ஜனநாயக நடைமுறைகளை* *பாதுகாப்பதற்காகவே*
*இதனை நான் செய்கிறேன்-*
*கர்நாடகா மாநிலத்தில் உள்ள ஒரு தொகுதியில் 6,018 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது.*
*தேர்தலை திருட யாரோ சிலர் மையப்படுத்தப்பட்ட கிரிமினல் நடைமுறையை ஏற்படுத்தி வைத்துள்ளனர்.*
*வெடிகுண்டை நான் இன்னும் வெளியிடவில்லை, இனிமேல்தான் ஹைட்ரஜன் வெடிகுண்டு வரப்போகிறது.*
- *ராகுல் காந்தி.*
1 week ago | [YT] | 41
View 8 replies
UyirMozhi | உயிர்மொழி
https://youtu.be/qPsvVb3Kd3c
2 weeks ago | [YT] | 3
View 0 replies
UyirMozhi | உயிர்மொழி
3 weeks ago | [YT] | 12
View 0 replies
UyirMozhi | உயிர்மொழி
https://youtu.be/wf0INK7aut4
3 weeks ago | [YT] | 1
View 0 replies
UyirMozhi | உயிர்மொழி
நடிகர் வடிவேலு பிறந்த தினம் இன்று...வடிவேலு நடித்த கதாப்பாத்திரங்களில் உங்களுக்குப் பிடித்தது எது?
3 weeks ago | [YT] | 9
View 0 replies
UyirMozhi | உயிர்மொழி
youtube.com/shorts/GHQOOUUbKV...
3 weeks ago | [YT] | 0
View 0 replies
UyirMozhi | உயிர்மொழி
https://youtu.be/cp6F20H-0JM
3 weeks ago | [YT] | 0
View 0 replies
UyirMozhi | உயிர்மொழி
https://youtu.be/VkoMeyMc_rQ
4 weeks ago | [YT] | 3
View 0 replies
UyirMozhi | உயிர்மொழி
https://youtu.be/0glKeVpOb7I
4 weeks ago | [YT] | 2
View 0 replies
Load more