This YouTube channel has been started with a vision to remove the barriers in the path of suddha Sanmargam started by Chidambaram Ramalingam also know as Vallalar.

👮‍♀️Suddha Sanmarga COP 👮‍♀️

வள்ளலார் என்று அழைக்கப்படும் சிதம்பரம் இராமலிங்கம் அவர்களால் தொடங்கப்பட்ட சுத்த சன்மார்க்க பாதையில் உள்ள தடைகளை நீக்கும் நோக்குடன் இந்த யூடியூப் சேனல் தொடங்கப்பட்டுள்ளது.

👮‍♀️சுத்த சன்மார்க்க காவலன் 👮‍♀️

💻CHIDAMBARAM RAMALINGAM'S OFFICIAL IT WING

🌍Helping my beloved ❤️ brothers 🧑🏻and sisters 👧🏻in planet earth for Suddha sanmarga transition along with my beloved master Chidambaram Ramalingam 😊

🌐 www.vallalar.co.in

📧vallalardreams@gmail.com


Arun Prakash

Full video link -youtube.com/shorts/F0W5__325l...

3 months ago | [YT] | 32

Arun Prakash

காதில் 👂 கடுக்கன் அல்லது கம்மல் அணிவது மூக்கில்👃 மூக்குத்தி போன்ற ஆபரணங்கள் அணிவது அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருக்கு சம்பந்தமா

3 months ago | [YT] | 36

Arun Prakash

சுத்த தேகத்தில் இருக்கின்ற தில்லை நடராஜர் எத்தனை மாற்றுகளை பெற்ற ⚛️ சிற்றணு ஆவார் ? 🧩Hint - சதாசிவம்

3 months ago | [YT] | 46

Arun Prakash

வேதங்கள்,ஆகமங்கள்,பெரியபுராணம்,திருவிளையாடல் புராணம்,திருவாசகம்,திருமந்திரம், சமஸ்கிருத சிவ மகா புராணம் போன்ற நூல்களில் குறிக்கப்பட்ட சதாசிவ நிலையை அடைந்த கர்ம சித்தர் ஆன சுத்ததேகி தில்லை நடராஜர் எந்த அவத்தையில் உள்ளார் ?

3 months ago | [YT] | 28

Arun Prakash

🐄💩Full video link - youtube.com/shorts/hA3QG1eyXk...

4 months ago | [YT] | 51

Arun Prakash

சுத்த சன்மார்க்கத்தை பின்பற்றுகிறோம் என்று கூறுபவர்கள் சுட்ட மாட்டுச் சாணத்தை 🐄 💩(வீபுதி,திருநீர்)அணியலாமா ?

4 months ago | [YT] | 38