🙏 ஓம் நமசிவாய 🙏 ஏற்றம் தரும் ஏகபந்தேஸ்வரர் ஆலயத்தில் வருகின்ற 19.11.2023 அன்று அருள்மிகு சுப்பிரமணிய சுவாமிக்கு திருக்கல்யாணம் 10.30 -12.00 மணிக்கு நடைபெற உள்ளது. அனைவரும் வருக 🙏
கஷ்டங்கள், துன்பங்கள் தீர வேண்டும் என பைரவரை வழிபாடு செய்பவர்கள் தேய்பிறை அஷ்டமி நாளில் ராகு காலத்தில் வழிபட வேண்டும். தேய்பிறை காலத்தில் வருவதை பைரவாஷ்டமி என குறிப்பிடுகிறோம். தேய்பிறை அஷ்டமியில் உச்சி வேளையில் பைரவருக்கு சிவப்பு வஸ்திரம் சாத்தி, நெய் தீபம் ஏற்றி, சிவப்பு மலர்களால் அர்ச்சனை செய்து பைரவரை வழிபட்டால் கிரக தோஷங்கள், கடன் தொல்லை ஆகியன நீங்கும். தேய்பிறை அஷ்டமி திதியில் கால பைரவரை மனதால் நினைத்து வணங்கினாலே நோய்கள் தீரும்.
Ekabandeswarar Temple - ஏகபந்தேஸ்வரர் ஆலயம்
ஓம் நமசிவாய 🙏
நமது ஏகபந்தேஸ்வரர் ஆலயத்தில் இன்று 10-07-24 காலை 9.00 - 10.30 நால்வர் ஆலய கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது🙏
1 year ago | [YT] | 9
View 0 replies
Ekabandeswarar Temple - ஏகபந்தேஸ்வரர் ஆலயம்
பங்குனி உத்திர தெய்வத் திருமண திருவிழா அழைப்பிதழ்
1 year ago | [YT] | 7
View 4 replies
Ekabandeswarar Temple - ஏகபந்தேஸ்வரர் ஆலயம்
மகா சிவராத்திரி தரிசனம்.. ஓம் நமசிவாய..
1 year ago | [YT] | 49
View 4 replies
Ekabandeswarar Temple - ஏகபந்தேஸ்வரர் ஆலயம்
இன்று பிரதோஷம்
ஓம் நமசிவாய
1 year ago | [YT] | 26
View 0 replies
Ekabandeswarar Temple - ஏகபந்தேஸ்வரர் ஆலயம்
🙏 ஓம் நமசிவாய 🙏
இன்று நமது கோவிலில் தை பூசம் பால் குட விழா நடைபெற உள்ளது.
அன்பர்கள் ரூபாய் 100 செலுத்தி பால் குட விழாவில் கலந்து கொள்ளவும்.
குறிப்பு : வரும் பொழுது பால் குடம் கொண்டு வரவும்.
நேரம்: காலை: 9.00
1 year ago (edited) | [YT] | 29
View 1 reply
Ekabandeswarar Temple - ஏகபந்தேஸ்வரர் ஆலயம்
ஏகபந்தேஸ்வரர் ஆலயத்தில் சங்காபிஷேகம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது..
1 year ago | [YT] | 9
View 0 replies
Ekabandeswarar Temple - ஏகபந்தேஸ்வரர் ஆலயம்
🙏 ஓம் நமசிவாய 🙏
இன்று 11.12.2023
மாலை 5.00 மணியளவில் 108 சங்கு அபிஷேகம் நடைபெற உள்ளது.
அன்பர்கள் அனைவரும் வருக! இறையருள் பெறுக.
ஓம் நமசிவாய 🙏
1 year ago | [YT] | 9
View 0 replies
Ekabandeswarar Temple - ஏகபந்தேஸ்வரர் ஆலயம்
ஐயப்பன் பூஜை
மாலை : 6
1 year ago | [YT] | 4
View 0 replies
Ekabandeswarar Temple - ஏகபந்தேஸ்வரர் ஆலயம்
🙏 ஓம் நமசிவாய 🙏
ஏற்றம் தரும் ஏகபந்தேஸ்வரர் ஆலயத்தில் வருகின்ற 19.11.2023 அன்று அருள்மிகு சுப்பிரமணிய சுவாமிக்கு திருக்கல்யாணம் 10.30 -12.00 மணிக்கு நடைபெற உள்ளது.
அனைவரும் வருக 🙏
1 year ago | [YT] | 9
View 1 reply
Ekabandeswarar Temple - ஏகபந்தேஸ்வரர் ஆலயம்
தேய்பிறை அஷ்டமி:
கஷ்டங்கள், துன்பங்கள் தீர வேண்டும் என பைரவரை வழிபாடு செய்பவர்கள் தேய்பிறை அஷ்டமி நாளில் ராகு காலத்தில் வழிபட வேண்டும். தேய்பிறை காலத்தில் வருவதை பைரவாஷ்டமி என குறிப்பிடுகிறோம். தேய்பிறை அஷ்டமியில் உச்சி வேளையில் பைரவருக்கு சிவப்பு வஸ்திரம் சாத்தி, நெய் தீபம் ஏற்றி, சிவப்பு மலர்களால் அர்ச்சனை செய்து பைரவரை வழிபட்டால் கிரக தோஷங்கள், கடன் தொல்லை ஆகியன நீங்கும். தேய்பிறை அஷ்டமி திதியில் கால பைரவரை மனதால் நினைத்து வணங்கினாலே நோய்கள் தீரும்.
1 year ago | [YT] | 6
View 1 reply
Load more