Sivagangai Sathish2.0



Sivagangai Sathish2.0

❤️

1 week ago | [YT] | 0

Sivagangai Sathish2.0

2026

2 months ago | [YT] | 1

Sivagangai Sathish2.0

தமிழர் தேசம் கட்சி தலைவர் அவர்களின் பதிவு....

இன்றைய தினம் 14.10.2025, செவ்வாய்க்கிழமை, கட்சியின் ஒருங்கிணைந்த திண்டுக்கல் மாவட்ட ஆலோசனைக் கூட்டம், நத்தத்தில் சிறப்பாக நடந்து முடிந்தது.

இந்த கூட்டத்திற்கு தலைமையேற்று, மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்ட குழு நிர்வாகிகள், அனைத்து ஒன்றிய செயலாளர்கள் மற்றும் ஒன்றிய குழு நிர்வாகிகள், ஆகியோரிடம் நிர்வாக ரீதியாக விவாதம் நடத்தினேன்.

அடுத்த கட்ட கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்தும், மாநாடு பணிகள் குறித்தும் ஆலோசனைகளை வழங்கினேன்!

2 months ago | [YT] | 0