சூரரைப் போற்று

🙏௨௰௲🙏 உங்கள் பெறும் ஆதரவுக்கு நன்றி.

நமது வலைவொளியின் நோக்கம் எல்லா உயிர்களும் இன்புற உலகப் பொதுமறை பிராத்தனை பிருகு மகரிஷி ஆசியுடன்.

🙏பிருகு முனிவர் எனது மக்களின் மனதை பக்குவபடுத்துவாராக🙏

ஆன்மீக தேடல் மேல் என் சிந்தனை முழுக்க

ந🌑 ம🌊 சி🔥 வா🌬️ ய🌫️ பஞ்சபூத ஆராய்ச்சியே எனது ஒரே நோக்கம்

🙏திருமூலர் ஆசியுடன்🙏
நற்பவி || நற்செழி || நன்றி🙏

#சூரரைப்போற்று


சூரரைப் போற்று

நல்ல comments (கருத்து) பகிரும் அனைவருக்கும் (20500 subscribers) எம் மனம் கனிந்த நன்றி 🙏

2 months ago (edited) | [YT] | 7

சூரரைப் போற்று

"கற்க கசடற" என்னும் ஆர்வம் இருக்கும் அன்பர்கள் அனைவருக்கும் நம் வலையொளி சமர்ப்பணம் 🙂நன்றி ‪@MovieShort-n9l‬​ 🙏

2 months ago (edited) | [YT] | 9

சூரரைப் போற்று

How many breathing techniques do you know?
Comment your thoughts👇

I will be sharing mine in the upcoming post🙂

3 months ago | [YT] | 9

சூரரைப் போற்று

வந்த வினையும் வருகின்ற வல்வினையும் கந்தன் என்ற சொல்லக் கலங்கிடுமே

3 months ago | [YT] | 48

சூரரைப் போற்று

மந்திரம் வலிமை என்ற புதிய வலையொளி பக்கம் இதில் சுயபிரகடனம், Frequency (அலைகற்று) உடற்கற்று போன்ற பதிவுகள் அமைய உள்ளது

இது பற்றி உங்கள் கருத்து

3 months ago | [YT] | 4

சூரரைப் போற்று

தமிழில் மொத்தம் 247 எழுத்து இதை (247) தமிழில் எப்படி எழுதுவீர்?

3 months ago | [YT] | 10

சூரரைப் போற்று

திருமூலர் ஆராய்ச்சி வரும் பதிவுகளில் நீங்கள் விரும்புவது

4 months ago | [YT] | 6

சூரரைப் போற்று

உடலின் சப்த சமுத்திரம் எது என்று உங்களுக்கு தெரியுமா?

4 months ago | [YT] | 2

சூரரைப் போற்று

தமிழ் கிராந்த எழுத்து

4 months ago | [YT] | 1