Kavinaya Dhanusiya

ஆடல் பாடல், விவசாயம், காமடி, குழந்தை வீடியோ, அரசியல், தத்துவம், சப்ஸ்கிரைப் பன்னுங்க நன்பர்களே🙏🙏


Kavinaya Dhanusiya

திருத்தணியில் உதித்து அருளும் ஒருத்தன்மலை

விருத்தன்எனது உளத்தில்உறை

கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே

முருகா 🙏🙏🙏

ஓம் சரவண பவ போற்றி 🙏

1 month ago | [YT] | 2

Kavinaya Dhanusiya

‘செய்யும் தொழிலே தெய்வம்' என்பதையும்; 'உழைப்பின் மூலமே வெற்றி' என்பதையும் உணர்த்தும் வகையில் ஆயுத பூஜையையும், விஜயதசமியையும் மகிழ்ச்சியோடு கொண்டாடும் மக்கள் அனைவரது வாழ்விலும் அனைத்து செல்வங்களும் தழைத்தோங்கிட அனைவருக்கும் எனது உளங்கனிந்த ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.

2 months ago | [YT] | 1

Kavinaya Dhanusiya

சிங்கப்பூர்

3 months ago | [YT] | 0

Kavinaya Dhanusiya

நல்லதே நினை🙏🙏
நல்லதே நடக்கும் ❤❤❤

2 years ago | [YT] | 1

Kavinaya Dhanusiya

இந்த மாடு விற்பனைக்கு உள்ளது தொடர்புக்கு..!9952467257

3 years ago | [YT] | 1

Kavinaya Dhanusiya

பொக்கிஷம் என்பது சரியான நேரத்தில் கிடைப்பது தான்.. இனிய காலை.

3 years ago | [YT] | 3

Kavinaya Dhanusiya

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹🌹

3 years ago | [YT] | 1