Speech Everything Think And Smile


KENA PUNNAGAI

வாழ்க்கை பூட்டியே கிடக்கிறது
சிரிப்புச் சத்தம் கேட்கும்போதெல்லாம்
அது திறந்து கொள்கிறது
சிரித்துச் சிந்தும் கண்ணீரில்
உப்புச் சுவை தெரிவதில்லை என்று கவி பேரரசு வைரமுத்து கூறியது போல மனிதனுக்கு சிரிப்பு அரியவகை மருந்தாகவும், ஆகச்சிறந்த வரமாகவும் இருக்கிறது…

எப்படி அன்னதானம் ஈந்து கொடுப்பவர்கும் பெறுபவர்க்கும் மகிழ்ச்சியை தருக்கிறதோ அதே போல் சிரிக்க வைக்கிற எங்களை போலவே சிரிக்கின்ற உங்களுக்கும் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை..

என் அன்பு உறவுகளே உங்கள் ஆதரவை SUBSCRIBE செய்து எங்களுக்கு தந்து ஊக்கம் தாருங்கள்
நன்றி

என்றும் உங்கள் புன்னகையுடன்
இந்த கேன புன்னகை..🙏🏻

1 year ago | [YT] | 16