T Ramar அம்பலக்காரர் மீடியா ...

முத்தரையர் வரலாறு தேடல்💛❤🇪🇸🇪🇸🇪🇸


T Ramar அம்பலக்காரர் மீடியா ...

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் தபால் தலை டிசம்பர் 14ல் துணை ஜனாதிபதி வெளியீடு...

2 days ago | [YT] | 42

T Ramar அம்பலக்காரர் மீடியா ...

உலக மீனவர்கள் தினம் நவம்பர்:21

இந்திய முழுவதும் வாழும் ஒரே மீனவர் இனம் முத்தரையர்(கோலி சத்திரிய) மட்டுமே

தமிழ்நாட்டில்
வலையர் பரதவர் பரவர்
செம்படவர் முத்துராஜா அம்பலக்காரர் சேர்வை

கேரளாவில்
அரையர் முக்குவர் மீனவ அரையர்

கர்நாடகா
வால்மீகி போயர்

ஆந்திரா &தெலுங்கானா
முதிராஜ் சோழன் முத்துராஜா


வட இந்தியாவில்
கோலி சோழன்கீ தீவாரா சூரிய வன்சி

இலங்கை
கரையர் பிள்ளை வலையர் பரதவர்


தமிழ்நாடு
அகில பாரதிய கோலி சாமாஜ் -தமிழ்நாடு

3 weeks ago | [YT] | 39

T Ramar அம்பலக்காரர் மீடியா ...

76 வது சுதந்திர தின நல் வாழ்த்துக்கள்...🔥

3 months ago | [YT] | 69

T Ramar அம்பலக்காரர் மீடியா ...

திருச்சி மாவட்டம் தொட்டியம் காவல்துறை அதிகாரிகள் வன்மையாக கண்டிக்கிறோம்...☝☝☝

4 months ago | [YT] | 6

T Ramar அம்பலக்காரர் மீடியா ...

#இராஜேந்திர சோழன் சதயவிழா...

#கரிகால சோழன் முத்தரையர் வம்சாவளி வந்தா

#கங்கை கடாரம் ஈழம் சேர பாண்டிய மன்னர்களின் மனிமுடியை(கீரிடத்தை)வென்ற ஒரே சோழ மன்னன் தனஞ்சய முத்துராஜா(முத்தரையர்) சோழனின் பேரன் ராஜ ராஜ சோழனின் மகன் ராஜேந்திர சோழனின் சதய திருவிழா
23-07-2025

4 months ago | [YT] | 60

T Ramar அம்பலக்காரர் மீடியா ...

இராஜேந்திர சோழன் சதயவிழா...

கங்கை கடாரம் ஈழம் சேர பாண்டிய மன்னர்களின் மனிமுடியை(கீரிடத்தை)வென்ற ஒரே சோழ மன்னன் தனஞ்சய முத்துராஜா(முத்தரையர்) சோழனின் பேரன் ராஜ ராஜ சோழனின் மகன் ராஜேந்திர சோழனின் சதய திருவிழா
23-07-2025
அனைவரும் முன்னோர்களின் வீரத்தையும் பக்தியையும் போற்றி வணங்கி முன்னோர்களின் ஆசியை பெறுவோம்

இவன்
தேசிய முத்தரையர் ஒருங்கிணைப்பு குழு- தமிழ்நாடு

4 months ago | [YT] | 77

T Ramar அம்பலக்காரர் மீடியா ...

குணமுதித்த சோழன் (எ) புகழ் சோழ நாயனாரின் உற்சவ திருவிழா
20-07-2025
இவன்
தேசிய முத்தரையர் ஒருங்கிணைப்பு குழு- தமிழ்நாடு

4 months ago | [YT] | 66

T Ramar அம்பலக்காரர் மீடியா ...

மதுரை மாவட்டம் அழகர்கோவில் மேலநாடு நாயக்கன்பட்டி கிராமத்தில் அமர்ந்த இருக்கும் முத்தாலம்மன் திருவிழா மகமாயி பக்தி நாடகம் நடைபெறும்(14/06/2025)....
அழகன் மகன் முத்து அம்பலம் அவர்களின் பிராத்தனை வேண்டுதல் நாடகம்... 40 வீட்டுக்காரர் மூப்பனார் அம்பலக்காரர் மேலூரான் வகையாற...

5 months ago | [YT] | 21

T Ramar அம்பலக்காரர் மீடியா ...

மதுரை மாவட்டம் அழகர்கோவில் மேலநாடு நாயக்கன்பட்டி கிராமத்தில் அமர்ந்த இருக்கும் முத்தாலம்மன் திருவிழாவில் மகாமாயி பக்தி நடகம் வெகு சிறப்பாக நடைபெறும்...12/06/2025

6 months ago | [YT] | 21

T Ramar அம்பலக்காரர் மீடியா ...

மதுரை மாவட்டம் அழகர்கோவில் மேலநாடு நாயக்கன்பட்டி கிராமத்தில் அமர்ந்த இருக்கும் முத்தாலம்மன் திருவிழா வள்ளி திருமணம் வெகு சிறப்பாக நடைபெறும்...10/06/2025

6 months ago | [YT] | 26