Vennila Audios & Electronics

No 1 : Sri Vennila Digital power audio.. Elampillai Edappadi .. contact -9865368778,8877112272/9677334050 / +916382664007 event management ....
VA flight cases & vennila audio & lightings & selling of all model audio equipments are available to selling from us .
call to requirements 8877112272


Vennila Audios & Electronics

Vennila audio professional audio and lighting’s dealers 8877112272

2 months ago | [YT] | 14

Vennila Audios & Electronics

Vennila audio flightcases,all type of cases available call 8877112272

1 year ago | [YT] | 74

Vennila Audios & Electronics

New sales VA flights cases call 8877112272

1 year ago | [YT] | 75

Vennila Audios & Electronics

All type of heavy duty flight cases available call 8877112272 edappadi and coimbatore.door delivery...

1 year ago | [YT] | 55

Vennila Audios & Electronics

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருள்மிகு ஸ்ரீ கண்ணனூர் மாரியம்மன் திருவிழாவை முன்னிட்டு 2-8-2022 செவ்வாய் இரவு 7 மணி அளவில் உலகத்தர நடன நிகழ்ச்சி வரிசையில் முதலிடத்தில் இருக்கும் சொந்த மண்ணின் மைந்தன் ஈரோடு புகழ் பிரகாஷ் பெருமையுடன் வழங்கும் 💃💃💃கானா பாய்ஸ்🕺🕺🕺கலைக்குழுவினரின் சொந்த மண்ணில் சரித்திரம் படைக்கும் இதுவரை எங்கும் கண்டிராத வியப்பும் பிரமாண்டமாய் 25 நடனத்தாரகைகள் மற்றும் தமிழ்நாடு கேரளா மற்றும் சின்னத்திரை நட்சத்திரங்கள் பங்கு பெரும் மாபெரும் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் அதி பிரமாண்டமான முறையில் எடப்பாடி ஆடியோ இசையுலகில் முடிசூடா மன்னனாக விளங்கி வரும் வெண்ணிலா பவர் டிஜிட்டல் லேசர் மற்றும் லேடர் லைட்டிங் மற்றும் எல்இடி செட்டிங்ஸ் உடன் விண்ணை பிளக்கும் ஒளி ஒலி வெள்ளத்தில் மாபெரும் நடன நாட்டிய கலை நிகழ்ச்சி நடைபெறும் அனைவரும் வருக ஆதரவு தருக🙏🙏🙏

3 years ago | [YT] | 69

Vennila Audios & Electronics

👯🕺💥🔥🔊நிம்மியம்பட்டு கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ பெத்தபலியம்மன் திருவிழாவை முன்னிட்டு *V.S.கார்த்திக் MBA ஆலாங்காய ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் (திமுக) அவர்களின் தலைமையில்*

*ஈரோடு புகழ் பிரகாஷ் வழங்கும் கானா பாய்ஸ் மற்றும் 🔊🔊எடப்பாடி புகழ் வெண்ணிலா ஆடியோ🔊🔊🔥 இனைந்து வழங்கும் ஒரு லட்சம் மெகா வாட்ஸ் (100 ஆடியோ பாக்ஸ் ) அரங்கம் அதிரும் மின் ஒளி இசையில் கானா பாய்ஸ் பெங்களூர் புகழ் நடன புயல் அனு பங்கு பெறும் நடன நாட்டியாலயா அதிவிமர்சையாக நடைபெறும் தேதி விவரம் 24/08/2022*

திருப்பத்தூர், வேலுார், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை எங்கும் காணாத வகையில் இளைஞர்களின் மனம் கவரும் வகையில் நடைப்பெற உள்ளதை மிகுந்த மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம்..🎶💃💃💃💃🔊🔊💥💥🔥🔥🔥🔥9865368778
Waiting.. 🎉🎉🔉🎵

3 years ago | [YT] | 47