அனைத்து நல் உள்ளங்களுக்கும் இனிய வணக்கம் . ஓம் சரவண பவ இந்த சேனலில் தமிழ் கடவுள் முருகன் சார்ந்த வீடியோக்கள் மற்றும் கலாச்சாரம் , பயணங்கள் போன்ற வீடியோக்களை காணலாம்
உங்கள் வீட்டில் உள்ளவர்கள் அல்லது உங்கள் உறவினர்கள் நண்பர்களுக்கு முருகன் பெயர் இருந்தால் அவர்கள் பெயரை கமெண்ட் செய்யுங்கள் உலகெங்கும் "முருகன் புகழ்" பரவட்டும் ஓம் முருகா சரணம்...
ஓம் சரவண பவ
ஓம் சரவண பவ என்று தினமும் ஒரு தடவை சொல்லி பாருங்கள் நிச்சயம் முருகன் அருள் கிடைக்கும்
4 days ago | [YT] | 0
View 0 replies
ஓம் சரவண பவ
இந்த வீடியோவை பாருங்கள் நிச்சயம் முருகன் அருள் கிடைக்கும் https://youtu.be/-sAM7PQneWs?si=gSyCd...
@omsaravanaphava
#omsaravanaphava
#தமிழ்கடவுள்முருகன்
4 days ago | [YT] | 2
View 0 replies
ஓம் சரவண பவ
Fa
ஃ*((:
1 month ago | [YT] | 0
View 0 replies
ஓம் சரவண பவ
👉உங்கள் வாழ்க்கையை உயர்த்தும் சில வரிகள்👌
6 months ago | [YT] | 7
View 0 replies
ஓம் சரவண பவ
முருகன் #திருப்புகழ் #riderktm666 மனமுருகி படித்து முருகன் அருள் பெறுவோம்.. ஓம் முருகா சரணம்.. ஓம் சரவண பவ .. @omsaravanaphava #om #murugan #திருப்புகழ்
முத்தைத்தரு பத்தித் திருநகை
அத்திக்கு இறை சத்திச் சரவண
முத்திக்கொரு வித்துக் குருபர எனவோதும்
முக்கட்பரமற்கு சுருதியின்
முற்பட்டது கற்பித்து இருவரும்
முப்பத்துமுவர்க்கத்து அமரரும் அடிபேண
பத்துத்தலை தத்தக் கணைதொடு
ஒற்றைக்கிரி மத்தைப் பொருது
ஒரு பட்டப்பகல் வட்டத் திகிரியில் இரவாக
பத்தற்கு இரதத்தைக் கடவிய
பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள்
பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ஒருநாளே
தித்தித்தெய ஒத்தப் பரிபுர
நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி
திக்கொட்க நடிக்க கழுகொடு கழுதாட
திக்குப்பரி அட்டப் பயிரவர்
தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு
சித்ரப்பவுரிக்கு த்ரிகடக எனவோத
கொத்துப்பறை கொட்ட களமிசை
குக்குக்குகு குக்குக் குகுகுகு
குத்திப்புதை புக்குப் பிடியென முதுகூகை
கொட்புற்றெழ நட்பற்ற அவுணரை
வெட்டிப்பலியிட்டுக் குலகிரி
குத்துப்பட ஒத்துப் பொரவல பெருமாளே.
வாழ்க வளமுடன் 🙏 சுபம்.
7 months ago | [YT] | 36
View 0 replies
ஓம் சரவண பவ
ஓம் முருகா சரணம் @omsaravanaphava
7 months ago | [YT] | 100
View 0 replies
ஓம் சரவண பவ
ஓம் சரவண பவ..! ஓம் சரவண பவ..! ஓம் சரவண பவ..! என்ற முருகன் நாமத்தை சொல்லி முருகனின் அருளை பெறுவோம் #முருகன் #ஓம்சரவணபவ #ஓம்முருகா #பங்குனிஉத்திரம் #பழனிமலைமுருகன் #திருப்பகழ் #திருப்புகழ்அருணகிரிநாதர் #riderktm666 @omsaravanaphava
7 months ago | [YT] | 24
View 0 replies
ஓம் சரவண பவ
#viralvideo #youtubetrendingvideo #fullvideo #trendingvideo #popularvideo #tamilculture #danceindiadance @omsaravanaphava 👌👌👌👇👇👇👇👇👇👇👇🔗🔗 https://youtu.be/-sAM7PQneWs?si=smv26...
7 months ago | [YT] | 2
View 0 replies
ஓம் சரவண பவ
ஓம் முருகா சரணம்... ஓம் சரவண பவ @omsaravanaphava
7 months ago | [YT] | 181
View 26 replies
ஓம் சரவண பவ
உங்கள் வீட்டில் உள்ளவர்கள் அல்லது
உங்கள் உறவினர்கள் நண்பர்களுக்கு முருகன் பெயர் இருந்தால் அவர்கள் பெயரை கமெண்ட் செய்யுங்கள் உலகெங்கும் "முருகன் புகழ்" பரவட்டும் ஓம் முருகா சரணம்...
7 months ago | [YT] | 106
View 2 replies
Load more