AUNDIPATTY 15 TH WARD SECRETARY AT DMK/
DRAVIDAN STOCK/ PEN DIGITAL VOLUNTEER


Matha andavar

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 118 வது ஜெயந்தி விழா ஆண்டிபட்டியில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் கிழக்கு ஒன்றிய செயலாளர் ராஜாராம், பேரூர் செயலாளர் சரவணன், மாணவரணி மாவட்ட அமைப்பாளர் பிரகாஷ், மாவட்ட பிரதிநிதி சிவா, இளைஞர் அணி அணி ஒன்றிய அமைப்பாளர்கள் அர்ஜுன்,சிவா மற்றும் கவுன்சிலர்கள் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

2 months ago | [YT] | 0

Matha andavar

இன்னும் சற்று நேரத்தில் 🤣🤣🤣🤣

5 months ago | [YT] | 1

Matha andavar

தமிழக அரசின் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் மருத்துவ கல்லூரிக்கு தேர்வாகியுள்ள மாணவி மோகனப்பிரியா ஆண்டிபட்டி அருகே உள்ள ரோசனப்பட்டி பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் *மகாராஜன்* நேரடியாக சென்று வாழ்த்துக்களை தெரிவித்து படிப்பு செலவிற்காக ரூ.25 ஆயிரம் நிதி உதவி வழங்கினார். உடன் கிழக்கு ஒன்றிய செயலாளர் ராஜாராம் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

5 months ago | [YT] | 1

Matha andavar

Happy birthday 🎈🎂

5 months ago | [YT] | 0

Matha andavar

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் திமுக சார்பாக BLA2&BDA கூட்டம் நடைபெற்றது.

6 months ago | [YT] | 2

Matha andavar

இன்று தேனி மாவட்டத்திற்கு வருகை புரியும் துணை முதல்வர் அண்ணன் உதயநிதி ஸ்டாலின் அவர்களை வருக வருக என வரவேற்கிறேன்.
இவன்#
மாதா ஆண்டவர், ஆண்டிபட்டி பேரூராட்சி 15 வது வார்டு கிளைச் செயலாளர், ஆண்டிபட்டி.தேனி மாவட்டம்.

7 months ago | [YT] | 0

Matha andavar

தேனி மாவட்டத்திற்கு வருகை தரும் திரு. கனிமொழிMP அவர்களை வரவேற்கிறோம்.
ஆண்டிபட்டி பேரூர் ஒன்றிய திராவிட முன்னேற்ற கழகம் ,தேனி மாவட்டம்.

8 months ago | [YT] | 2

Matha andavar

உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்

8 months ago | [YT] | 1

Matha andavar

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் புதிய கட்டிடம் கட்டும் பணியினை ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் *மகாராஜன்* பூமி பூஜை போட்டு துவக்கி வைத்தார். உடன் கிழக்கு ஒன்றிய செயலாளர் ராஜாராம், பேரூர் செயலாளர் சரவணன் மற்றும் கழக நிர்வாகிகள் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

8 months ago | [YT] | 0

Matha andavar

100 நாள் வேலை உறுதித் திட்டத்தை குறைத்து அதற்கு தர வேண்டிய ரூ.4034 கோடியை தர மறுக்கும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ஆண்டிபட்டி அருகே கன்னியப்பிள்ளைபட்டி கிராமத்தில் ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் *மகாராஜன்* தலைமையில் நடைபெற்றது. இதில் தேர்தல் பொறுப்பாளர் முத்துக்குமார்,கிழக்கு ஒன்றிய செயலாளர் ராஜாராம், இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர் செஞ்சுரி செல்வம்,விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட துணை அமைப்பாளர் சேது ராஜா,மாணவரணி மாவட்ட அமைப்பாளர் பிரகாஷ், பேரூர் செயலாளர் சரவணன் மற்றும் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

9 months ago | [YT] | 1