Asiyafathima 🇵🇸

என்னிடமிருந்து ஒரேயொரு (சிறு) செய்தி கிடைத்தாலும் சரி, அதைப் பிறருக்கு எடுத்துரையுங்கள்.-நபிகள் நாயகம்.Buhari: 3461


Asiyafathima 🇵🇸

நிச்சயமாக காஃபிர்களை (இறைவனை நிராகரிப்போரை) நீர் அச்சமூட்டி எச்சரித்தாலும் (சரி) அல்லது எச்சரிக்காவிட்டாலும் சரியே! அவர்கள் ஈமான் (இறை நம்பிக்கை) கொள்ள மாட்டார்கள்

9 months ago | [YT] | 7

Asiyafathima 🇵🇸

கற்பனை கவிதைகள் அல்லது பாடல்கள் ஷிர்க் இல்லாமல் எழுதலாமா? பாடமாலாமா?

9 months ago | [YT] | 11

Asiyafathima 🇵🇸

சிறைக்கு சென்ற நபி யார்?

9 months ago | [YT] | 15

Asiyafathima 🇵🇸

அல்லாஹ் எந்த நபியிடம் பேசி இருக்கிறான்?🤔

9 months ago | [YT] | 13

Asiyafathima 🇵🇸

உயிருடன் உள்ளவரை எச்சரிப்பதற்காகவும், (நம்மை) மறுப்போருக்கு எதிரான கட்டளை உறுதியாவதற்காகவும் (இதை அருளினோம்).

(திருக்குர்ஆன் 36:70)

9 months ago | [YT] | 10

Asiyafathima 🇵🇸

இன்னும் அவர்கள் பொறுமையாளர்களாகவும் உண்மை பேசுபவர்கள் ஆகவும் அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிபடுபவர்களாகவும் தான தர்மங்களில் பொருளை செலவு செய்பவர்களாகவும் ________________ நேரங்களில் பாவமன்னிப்பு தேடுபவர்களாகவும் இருப்பார்கள்.

9 months ago | [YT] | 9

Asiyafathima 🇵🇸

அனைத்து வகையான துன்பங்களின் போதும் ஓதும் துஆ 🤲🏻

9 months ago | [YT] | 8

Asiyafathima 🇵🇸

அல்லாஹ் தடை செய்த பன்றி இறைச்சியையும் அல்லாஹ் பெயர் கூறப்படாதலையும் எவரேனும் ஒருவர் தன் சுய விருப்பம் மில்லாமல் நிர்பந்திக்க பட்டு அதை அவர் சாப்பிட்டால் அது அவர் மீது ___________?

9 months ago | [YT] | 13

Asiyafathima 🇵🇸

குர்ஆன் ல் 2-அல் பகராஹ் சூரா வில் "கிழக்கிற்கும் மேக்கிற்கும் அல்லாஹ்வுக்கே உரியது"இது எத்தனாவது வசனத்தை கொண்டது?🤔

10 months ago | [YT] | 11