TTSAC- THAI TAMIL SCHOOL OF ARTS AND CULTURE

நம் தமிழர் கலைகளை காக்கவும், காத்து தலைமுறைகளுக்கு கடத்தவும், அவ்வாறு தலைமுறைகள் வாயிலாக நம் கலைகளை போற்றி வளர்த்திட வேண்டும் என்ற நோக்கில் எனது சிறு வயது ஆசை தற்போது மழலையாய்
எமது தாய்த்தமிழ் கலை பண்பாட்டுப்பள்ளியில் தவழத் தொடங்கியுள்ளது. அவைகள் நடந்து , ஓடி நம் கலைகளை உலகமெலாம் நிலை நிறுத்திடும் வண்ணம் நிலைபெறும் என்பதில் எனக்கு ஐயமில்லை.

எம் விருப்பம் போல் தங்களின் விருப்பமும் இருக்கும் என்ற நம்பிக்கையில் தங்கள் அனைவரையும் நாடுகிறேன்....

நமது சேனலை subscribe and press bell button செய்து ஆதரவு அளியுங்கள்.

தோழமையோடு,
கலை காத்து வளர்க்கும் பணியில் உங்கள்
கவிஞர் சோதுகுடி சண்முகன்


TTSAC- THAI TAMIL SCHOOL OF ARTS AND CULTURE

இறைப்பணி....
இதுவே!

3 years ago | [YT] | 3