வாழ்வியலின் ஒரு பகுதி கடந்த வருடங்களின் காலண்டர் போல் கிழித்தெரியப்பட்டன.... ஏதோ சாதிக்கப் போகிறோம் என தொடர்ந்த வாழ்க்கையும் தட்டுத்தடுமாறி போகிறது..... சமூக மாற்றம் இணையதளத்தால் சூழப்பட்டு சாதனையும் சோதனையும் இணைந்தே வழிநடத்துகிறது.....
இணையத்தின் மூலம் உச்சம் தொட்டவர்கள் பல ஆயிரம் பேர் அவர்களின் வாழ்வியல் பாடம் அவர்களின் முயற்சி எனக்கு ஒரு உந்து சக்தியாக மாறி இருக்கிறது ... அதனால் தான் இந்த சமூக ஊடக பக்கத்தின் தோற்றம் உங்களுக்கு பிடிச்ச மாதிரி இருக்கும்... பயனுள்ளதாகவும் இருக்கும்....
இதனுடைய மாற்றம்,வெற்றி எனது வாழ்வியலின் வெற்றியாக மாற்றும்...
உங்கள் அனைவரின் உதவியோடு!!!
Subscribe மட்டும் பண்ணுங்க...
தொடர்ந்து ஆதரவு கொடுங்க!!!!!
நன்றி
உங்கள் நல் ஆதரவோடு!!!
TAMIL TUBER
விரைவில்...
4 months ago | [YT] | 0
View 0 replies
TAMIL TUBER
மயிலாடுதுறையில் சுற்றி திரியும் சிறுத்தை எப்படி வந்திருக்கும்?
https://youtu.be/yOeKaRIgx_I
1 year ago (edited) | [YT] | 3
View 0 replies
TAMIL TUBER
மறக்க முடியாத நினைவுகள்😍 Tape recorder😍youtube.com/shorts/zJJKjWhae7...
யார் வீட்டில் இன்றும் இருக்கிறது comment pannunga😊😊
1 year ago | [YT] | 7
View 0 replies
TAMIL TUBER
https://youtu.be/CvGgc3AAcgM?si=jq91Q...
பட்டதாரி ஆசிரியர்களின் முன்னுரிமை விளக்க உரை
1 year ago | [YT] | 3
View 1 reply
TAMIL TUBER
youtube.com/shorts/c_BZCG2Ewf...
1 year ago (edited) | [YT] | 2
View 0 replies