கோவியார் பாசறை



கோவியார் பாசறை

இன்று மூன்றாவது முறையாக பாரத பிரதமர் மோடி ஜி அவர்கள் பதவியேற்றதை தொடர்ந்து கொரடாச்சேரியில் பாஜக சார்பில் பட்டாசு வெடித்தும் மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடியபோது.
🔥🔥

11 months ago | [YT] | 12

கோவியார் பாசறை

கொரடாச்சேரி பேரூராட்சி குட்பட்ட விஸ்வநாதபுரம், மங்களாபுரம்,சிவன்கோவில் தெரு,காந்தி காலனி,கிளேரியம் ஆகிய பகுதியில் நமது வெற்றி வேட்பாளர் SGM.ரமேஷ் அவர்களை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட போது கோவி. சந்துரு அவர்கள் (மாநில விவசாய அணி செயலாளர் )
‪@annamalai.k‬

1 year ago (edited) | [YT] | 13

கோவியார் பாசறை

அனைவருக்கும் இனிய ரமலான் நல்வாழ்த்துக்கள்

1 year ago | [YT] | 17

கோவியார் பாசறை

குடவாசல் தெற்கு ஒன்றியம் நாரணமங்கலம் கிராமத்தை சேர்ந்த பலரும் இன்று அதிமுகவிலிருந்து விலகி தேசிய நீரோடை பாஜகவில் என் தலைமையில் இணைந்து கொண்டார்கள்

1 year ago | [YT] | 8

கோவியார் பாசறை

பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் மனதின் குரல் நிகழ்ச்சி கோவியார் இல்லத்தில் நடைபெற்றது.

1 year ago | [YT] | 15

கோவியார் பாசறை

இனிய கிருஸ்துமஸ் திருநாள் நல்வாழ்த்துக்கள் 🎄🎄

1 year ago | [YT] | 18

கோவியார் பாசறை

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி வடக்கு ஒன்றியம் கரையாபாளூர் ஊராட்சி கட்டளை கிராமத்திலிருந்து பல்வேறு அரசியல் கட்சியில் இருந்து விலகி இன்று பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தனர்.

1 year ago | [YT] | 12

கோவியார் பாசறை

மத்தியபிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர் மாநிலங்களின் வெற்றி பெற்றதை முன்னிட்டு கொரடாச்சேரி வெட்டாற்று பாலத்தில் பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் வெற்றி கொண்டாடப்பட்டது.இதில் மாவட்ட நகர ஒன்றிய மற்றும் அணி பிரிவு நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்

1 year ago | [YT] | 19

கோவியார் பாசறை

என்றும் உங்கள் வழியில் 💯

1 year ago | [YT] | 27