Eagle vision media is South India channel. We mainly focus on Tamil cinema news, movie reviews and Lot more. Subscribe to our channel to get more latest Tamil cinema news/ reviews and cinema updates. Thank you.
கேவலமான வணிக வெற்றிக்காக வெற்றிமாறன் இப்படி பண்ணலாமா??
வணிக வெற்றிக்காக ரவுடியை ஹீரோவா ஆக்கக் கூடாது! மனாத்தி கணேசன் போன்ற வீரர்களைத்தான் முன்னிறுத்தணும்னு பிஸ்மி சொன்னது, ரசிகர்கள் மத்தியில் பெரிய விவாதத்தை கிளப்பியுள்ளது.
நடிகர் சூர்யா கைவசம் இயக்குநர் ஆர்ஜே பாலாஜியின் 'கருப்பு', தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரியின் 'சூர்யா 46', மலையாள இயக்குநர் ஜித்து மாதவனின் 'சூர்யா 47' ஆகிய 3 படங்கள் இருக்கிறது.
இதில் 'கருப்பு' படத்தில் ஹீரோயினாக த்ரிஷா நடிக்கிறார். மேலும், முக்கிய வேடங்களில் யோகி பாபு, இந்திரன்ஸ், ஷிவதா, ஸ்வாசிகா, நட்டி ஆகியோர் நடிக்கின்றனர். இதற்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார், ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார்.
இதனை 'ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்' நிறுவனம் அதிக பொருட்செலவில் தயாரிக்கிறது. சமீபத்தில், இதன் டீசர் மற்றும் 'GOD MODE' பாடல் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது, இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் வருகிற நவம்பர் மாதம் முதல் வாரத்தில் இருந்து துவங்கி தொடர்ந்து 14 நாட்கள் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Eagle Vision Media
Draupathi2 censored...
13 hours ago | [YT] | 16
View 1 reply
Eagle Vision Media
Nayanthara first look in taxic
23 hours ago | [YT] | 24
View 0 replies
Eagle Vision Media
#Draupathi2 "Magical Melody is here" —it wraps around your heart like a warm hug and refuses to let go! 🎶❤
A @GhibranVaibodha Melodical 🎶🎷
https://youtu.be/nhNQ-yzttkw?si=Iy9fU...
1 month ago | [YT] | 16
View 0 replies
Eagle Vision Media
14ம் நூற்றாண்டில், காஞ்சிபுர சமஸ்தானத்தை சேர்ந்த குமரலட்சுமனரின் மகளாகப் பிறந்தாள். அழகு, ஆளுமை, கம்பீரம் நிறைந்த திருமகள், கருணையையும் வீரத்தையும் ஒருசேரக் கொண்டு. தன்னுயிரை விட, தர்மத்தை காப்பதே லட்சியம் என்ற உறுதியுடன் வாழ்ந்தவள். தியாகத்தின் ஒளியாக நின்றவள். திரௌபதி தேவியாக @Rakshana1826 விரைவில் திரையில் 🔥🔥🔥
#Draupathi2
1 month ago | [YT] | 21
View 0 replies
Eagle Vision Media
#Kaantha #Dulkarsalman #bhagyashriborse
1 month ago | [YT] | 1
View 0 replies
Eagle Vision Media
#Soori's Latest Click #Ajithkumar ...🔥
1 month ago | [YT] | 5
View 0 replies
Eagle Vision Media
* #JanaNayagan first single announcement is expected on November 7, and the first single is likely to release on November 9.
* Since #Parasakthi first single is releasing tomorrow, there will be no JanaNayagan update tomorrow.
#ThalapathyVijay #Sivakarthikeyan
1 month ago | [YT] | 5
View 0 replies
Eagle Vision Media
Your 😍
1 month ago | [YT] | 6
View 1 reply
Eagle Vision Media
கேவலமான வணிக வெற்றிக்காக வெற்றிமாறன் இப்படி பண்ணலாமா??
வணிக வெற்றிக்காக ரவுடியை ஹீரோவா ஆக்கக் கூடாது! மனாத்தி கணேசன் போன்ற வீரர்களைத்தான் முன்னிறுத்தணும்னு பிஸ்மி சொன்னது, ரசிகர்கள் மத்தியில் பெரிய விவாதத்தை கிளப்பியுள்ளது.
#ValaiPechuBismy #Vetrimaaran #Arasan #Tamilmovies #Kollywood #Cinema
2 months ago | [YT] | 0
View 0 replies
Eagle Vision Media
இறுதிக்கட்டத்தில் சூர்யாவின் 'கருப்பு'!
நடிகர் சூர்யா கைவசம் இயக்குநர் ஆர்ஜே பாலாஜியின் 'கருப்பு', தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரியின் 'சூர்யா 46', மலையாள இயக்குநர் ஜித்து மாதவனின் 'சூர்யா 47' ஆகிய 3 படங்கள் இருக்கிறது.
இதில் 'கருப்பு' படத்தில் ஹீரோயினாக த்ரிஷா நடிக்கிறார். மேலும், முக்கிய வேடங்களில் யோகி பாபு, இந்திரன்ஸ், ஷிவதா, ஸ்வாசிகா, நட்டி ஆகியோர் நடிக்கின்றனர். இதற்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார், ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார்.
இதனை 'ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்' நிறுவனம் அதிக பொருட்செலவில் தயாரிக்கிறது. சமீபத்தில், இதன் டீசர் மற்றும் 'GOD MODE' பாடல் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது, இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் வருகிற நவம்பர் மாதம் முதல் வாரத்தில் இருந்து துவங்கி தொடர்ந்து 14 நாட்கள் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
#Surya #Karuppu #kollywood #Tamilmovies
2 months ago | [YT] | 9
View 0 replies
Load more