Time to Tips(டைம் டூ டிப்ஸ்) நமது சேனலலில் மத்திய மற்றும் மாநில அரசின் மானிய திட்டங்கள் மற்றும் தமிழக அரசால் வழங்கப்படும் உதவித்தொகை மற்றும் விவசாயிகளுக்கான நலத்திட்டங்கள் போன்ற தகவல்கள் உடனுக்குடன் தெரிவிக்கப்படும்.

பிரதான் மந்திரி பயிர் காப்பீடு சம்மந்தமான அனைத்து பதிவுகளும் உடனுக்குடனும் மற்றும் தமிழக அரசால் அறிவிக்கப்படும் விவசாய தகவல் மற்றும் பயிர் பாதுகாப்பு சம்மந்தமான தகவல்களும் தெரிவிக்கப்படும்.

ஆதார் அட்டை சேவைகள்,குடும்ப அட்டை தொடர்பான சேவைகள்,வாக்காளர் அடையாள அட்டை சேவைகள்,பேன் கார்டு சேவைகள்,வாகன உரிமம் மற்றும் இ-சேவை சான்றிதழ்கள் வருமான சான்றிதழ் சாதி சான்றிதழ் பிறப்பிட சான்றிதழ் குடியுரிமை சான்றிதழ் போன்ற சேவைகள்

ஆன்லைன் பதிவுகள் நிலம் சம்மந்தமான சேவைகள் பட்டா சிட்டா வில்லங்கம் நிலவரைப்படம் பத்திரங்கள் போன்ற விபரங்கள் சரிபார்தல் போன்ற அனைத்து தகவலையும் உடனே பெறலாம்.

***மேலும் விபரம் அறிய www.timetotips.in என்ற இணையதளத்தில் காணலாம்***

Dear Viewers You are Interested....
Follow Me..
Subscribe Me....
Support Me....


Time to Tips

தமிழ்நாடு நீர்வள நிலவள திட்டத்தின் கீழ் மானிய விலையில் செயல்விளக்க இடு பொருட்கள்!! | www.timetotips.in/2025/03/blog-post.html

7 months ago | [YT] | 7

Time to Tips

விவசாயிகளுக்கு நெல், உளுந்து, கடலை, எள் போன்ற தரமான விதைகள் குறைவான விலையில்!! | www.timetotips.in/2025/02/blog-post.html

7 months ago | [YT] | 9

Time to Tips

வேர் பூச்சியை அழிக்க 30 ரூபாய் செலவில் அமிர்த கரைசல் வீட்டிலேயே தயார்செய்யலாம்...
youtube.com/shorts/W9r9-SKZNy...

11 months ago (edited) | [YT] | 1

Time to Tips

நெல் வயல்களில் பாசியின் தாக்குதல் கட்டுப்படுத்த என்ன வழி!! வேளாண் உதவி இயக்குனர் தகவல்!! | www.timetotips.in/2024/04/blog-post_30.html

1 year ago | [YT] | 4

Time to Tips

Time to Tips சொந்தங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்🙏🏻

1 year ago | [YT] | 12

Time to Tips

பூச்சிவிரட்டி (அ) பூச்சிக்கொல்லி தெளிப்பதற்கு ஏற்ற நேரம்

மாலை நேரம் தான் மருந்து தெளிப்பதற்கு மிகவும் சிறந்த நேரமாகும். அதாவது மாலை மூன்று மணிக்கு மேல், காலை நேரமாக இருந்தால் ஒன்பது மணிக்குள்ளாக முடித்துக்கொள்ள வேண்டும். எனினும் மாலை நேரமே சிறந்தது. காரணம் இரவு நேரம் முழுவதும் மருந்தின் வேகம் வயலில் இருக்கும். அது மறுநாள் காலை சூரிய வெப்பம் ஏறும் வரை தொடரும். காலை வேளையில் ஒன்பது மணிக்கு மேலாக காற்று வீசத் தொடங்கிவிடும்.

மருந்து நாம் எண்ணிய இடத்தில் விழாது காற்று வேகத்தில் போய்விடும். மேலும் அதிக வெப்பத்தால் மருந்து விரைவில் ஆவியாகி பயன்தராமல் போய்விடும். மருந்து அடிக்கும் நாளில் மாலை அல்லது இரவு மழைவரும் அறிகுறிகள் தெரிந்தால் அன்றைய தினம் மருந்து தெளிப்பதை அறவே தவிர்க்க வேண்டும்.

1 year ago | [YT] | 8

Time to Tips

மாநில மேலாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தென்னை இயற்கை விவசாயிகள் குழுவுக்கு லட்ச ரூபாய்க்கு சுழல் நிதி!! | www.timetotips.in/2024/01/blog-post_26.html

1 year ago | [YT] | 3

Time to Tips

நிலக்கடலை பயிரில் நிறைய மகசூலுக்கும் நிறைவான லாபத்திற்கும் ஜீவாமிர்த கரைசல் பயன்படுத்தி சாகுபடி செய்வீர்!! | www.timetotips.in/2024/01/blog-post_23.html

1 year ago | [YT] | 2

Time to Tips

அதிக நிலத்தடிநீர் மற்றும் உர பயன்பாட்டினால் சிதைக்கப்பட்ட மண்ணின் கட்டமைப்பை சீரமைக்கும் ஜிப்சம்!! | www.timetotips.in/2024/01/blog-post_21.html

1 year ago | [YT] | 5

Time to Tips

50% மானியத்தில் விவசாயிகளுக்கு சிங்க் சல்பேட் விநியோகம்!! | www.timetotips.in/2024/01/50.html

1 year ago | [YT] | 8