This channel is mainly focused on mystery information, Vlogging on Spiritual, Travel and Food ♥️

Admin of Insta page @endrum.murugan

Slow N steady Wins the race ✨
No hurry!!


Suresh Mahe 360

Good day ♥️

2 months ago | [YT] | 2,911

Suresh Mahe 360

2 months ago | [YT] | 162

Suresh Mahe 360

Anyone here interested to learn DevOps, Linux, automation tools here?

2 months ago | [YT] | 1

Suresh Mahe 360

Kodaikanal Berijam lake murugan temple 🦚🙏♥️
Check shorts video 🦚🙏

பேரிஜம் ஏரி (Berijam Lake), தமிழ்நாட்டின், கொடைக்கானல், மோயர்முனைப் பகுதியிலிருந்து 18 கி.மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. 24 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட பேரிஜம் ஏரியின் தண்ணீர், தேனி மாவட்டம், பெரியகுளம் மக்களின் குடிநீராகப் பயன்படுகிறது. பேரிஜம் ஏரி ஆசியாவிலேயே மிகப்பெரிய நன்னீர் ஏரியில் 2ஆவது இடத்தை பெற்றுள்ளது. பேரிஜம் செல்லும் வழியில் உள்ள மதிக்கெட்டான் சோலையில், வனத்துறையின் அனுமதியுடன் மலையேறும் பயிற்சி அளிக்கப்படுகிறது. இப்பகுதி அதிகமான மூலிகைச் செடிகளும், சிறுத்தை, செந்நாய், காட்டு மாடு, மலைப் பன்றி, மான், காட்டுக் கோழி போன்ற காட்டு உயிரினங்களும் கொண்டது.

youtube.com/shorts/hOUHRfK7wY...

#muruganstatus #murugan #muruganthunai #tamilkadavulmurugan #murugantemple #murugar #muruga #murugansongstamil #lordmuruga #godmurugan #omsaravanabhava #tamilkadavul #palani #kaumaram #tamilgodmurugan #thiruchendur #muruganadimai #murugansong #tamildevotionalsongs #murugasaranam

2 months ago (edited) | [YT] | 47

Suresh Mahe 360

🦚🙏 முருகனை இவ்வாறு வணங்குங்கள்🦚🙏

உங்களுக்கு நிச்சயம் தரிசனம் அளிப்பான் ஆறுபடையப்பன்!

“தண்டை, வெண்டையும், கிண்கிணி, சிலம்பு போன்ற பலவிதமான காலணிகள் ஒலிக்க உன்னுடைய தந்தையாகிய சிவ பெருமானை வலம் வந்து அவரை அணைத்து அன்பு செய்தது போல் ஆறு முகங்கள், பன்னிரு கண்கள், கொடியும், வேலும் கொண்டு என் கண்முன் வந்து தோன்றுவாயா? அனைத்து உலகங்களும் மகிழ்ச்சியில் நிறைய பெருமாளும், சிவனும் மகிழ் போர்களத்தில் நடன பாதங்களை திருச்செந்தூரில் காட்டியவனே, கந்தனே, வள்ளியின் மனம் கவர்ந்தவனே, அகத்தியர் வணங்கும் தலைவரே என் முன்னே வர வேண்டும்.🦚🔥🙏

Follow @endrum.murugan @sureshmahe_official instagram #endrummurugan
#muruganstatus #murugan #muruganthunai #tamilkadavulmurugan #murugantemple #murugar #muruga #murugansongstamil #lordmuruga #godmurugan #omsaravanabhava #tamilkadavul #palani #kaumaram #tamilgodmurugan #thiruchendur #muruganadimai #murugansong #tamildevotionalsongs #murugasaranam #palanimurugantemple #karthigai

2 months ago | [YT] | 2,115