Gypsy Vlogs

🌴✨ Goa Beyond Beaches | Ep 02 ✨🌴 https://youtu.be/I5ipT29aiW4
இது வெறும் கடற்கரை மட்டும் இல்ல, வரலாறும் கலாச்சாரமும் கலந்த Goa!

இப்போ நாம போறோம் ⛱️
📍 Chapora Fort – "Dil Chahta Hai" movie famous spot, ஆனா இதுக்குப் பின்னாடி Portuguese காலத்து வரலாறு இருக்கு!
📍 Vagator Beach – சூரிய அஸ்தமனத்தோட சேர்ந்து எஞ்சாய் பண்ணற இடம்! 🌅

சின்ன சின்ன fun moments 🥳 கூட, Goa ஓட history-யும் சொல்லியிருக்கும்!
அடுத்த trip-க்கு Goa போறவங்க கண்டிப்பா miss பண்ணாம பாருங்க 😉

#GoaBeyondBeaches #ChaporaFort #VagatorBeach #TamilVlog #GoaSeries

4 months ago | [YT] | 2

Gypsy Vlogs

👉 Experience பண்ண இந்த link கிளிக் பண்ணுங்க 👉 https://youtu.be/Z5Q1WnXsnVM 🎥 GypsyVlogs – Goa Series Ep 01

🚆🚌 சென்னை ➝ கோவா… சும்மா ₹540 மட்டும்! 💸
நாம் சாதாரண பயணமாக இல்ல…
🌟 3 ரயில்கள் 🚂🚂🚂
🌿 4 பஸ்கள் 🚌🚌🚌🚌
மாறி மாறி கடந்து சென்றோம்!

⛰️ அழகான மலைகள்,
🌊 பசுமையான நதிகள்,
🏖️ நீல கடலோரங்கள்…
ஒரு சாகசமான, மறக்கமுடியாத பயணம்!

💥 ஒவ்வொரு பயணத்திலும் தனி ஒரு கதை…
😍 அந்த அனுபவத்தை நம் கண்கள், நம் இதயம் முழுவதும் ரசித்தோம்!


🔔 Share பண்ணுங்க… நண்பர்களோடே இந்த அழகான பயணத்தை அனுபவிக்கவும்! ✨

4 months ago | [YT] | 10

Gypsy Vlogs

“இந்த இடம்… மனசை கொள்ளையடிக்கும்!” 💚🌿

🎥 பாருங்க & அனுபவிங்க 👉 https://youtu.be/eTgf1UkRNHU?si=xq-hH...

#TravelWithHeart 💖 #NatureLovers 🌳 #MemoriesForever 📸

5 months ago (edited) | [YT] | 8

Gypsy Vlogs

இந்த எபிசோடில்: https://youtu.be/-v20j31Kh8g
📍 ஜீரோ மைல் ஸ்டோனின் வரலாறு
📏 மைல் மார்க்கர்கள்
🧭 பயணக் குறிப்புகள்

📹 மறக்காமல் பாருங்க – India's Center Explained in Tamil!

#GypsyVlogsTamil #NagpurSeries #ZeroMileStone #TravelTamil #CenterOfIndia

6 months ago | [YT] | 5

Gypsy Vlogs

Watch : https://youtu.be/XuMUK8Dd1fg
ஒவ்வொரு முறையும் ஏதாச்சும் பண்ணி இவன் கிட்ட மாட்டிகிறனே🤷 இனி வச்சி செய்வானே இவன்😭😭😭

6 months ago | [YT] | 6

Gypsy Vlogs

Watch https://youtu.be/6HhriomcXGw?si=dM4o3...

ஒரு காட்டுகுள்ள ஜாலியா போய்ட்டு நண்பர்கள் சமைத்து 🥘 சாப்பிட்டால் எப்படி இருக்கும் யோசிச்சி பாருங்க... ஒரே ஜாலியா 😇 இயற்கை காற்றை வாங்கிகிட்டு கலாய்ச்சிகிட்டு சமைக்கலாம் சாப்டலாம் ஆனா இங்க நடந்ததே வேற வீடியோவ கடைசி வரைக்கும் பாருங்க
என்ன நடந்ததுனு தெரியும் 🤣🤣🤣

குறிப்பு : இதே மாதிரி யாரும் முயற்சி பண்ணாதீங்க முடியல எங்களுக்கே ரொம்ப கஷ்டமா இருந்தது🥹🥹🥹

6 months ago | [YT] | 7

Gypsy Vlogs

Yesterday Shoot with Ramtek Temple, Maharashtra.

ஒரு காட்டில் பயணம் அருமையாக இருந்தது ❤️❤️❤️ மிக விரைவில் வீடியோ வரும் நண்பர்களே

7 months ago | [YT] | 9

Gypsy Vlogs

Watch : https://youtu.be/snVJ3Z_Ir8Q?si=I-eiu...

சும்மா ஜாலியா பைக்ல 🛵 ஒரு காட்டுகுள்ள போய்ட்டு சமையல் 🥘 செய்து சாப்ட போறோம் நீங்களும் அப்படியே எங்கள் கூட பயணம் செய்யுங்கள்🥰

7 months ago | [YT] | 3

Gypsy Vlogs

Watch this Video : https://youtu.be/PzS_xb1nHd4
இந்த இடம் ஓவியர்களின் 🖌️உலகம்னு 🌎 சொல்லலாம் திரும்புற பக்கமெல்லாம் வண்ண மையம் 😍 அவ்வளவு அழகு நிறைந்த கிராமம் 🏕️ பார்க்காம 👀போய்டாதீங்க

8 months ago | [YT] | 2

Gypsy Vlogs

Watch Video : https://youtu.be/f_nwVL2Oohk

கட்டப்பாவ பிடினு இந்த மனுஷன பிடிக்க வேண்டியதா இருக்கு இப்படிதான் இந்த பயணம் இருக்குமோ 🤣🤣🤣

9 months ago | [YT] | 0