வணக்கம்! Welcome to our channel!!!🌺 இந்த தளத்தில் புத்தகங்கள், தமிழர் சமையல் வரலாறுகள், தாவரங்கள், கைவினை பொருட்கள், இவற்றை பற்றி,நான் தெரிந்து கொண்டதை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்🌻
🪴ஒவ்வரு வீட்டின் பின்புறம் குறைந்தது பத்து வகையான மூலிகை செடிகள் இடம்பெற வேண்டும், அவற்றை எந்த நோய்க்கு என்ன பக்குவத்தில் எடுக்க வேண்டும் போன்ற குறிப்புகள் எல்லோர் வீட்டிலும் இருக்க வேண்டும். 💚வாழும் கிராமங்கள் "கோ. நம்மாழ்வார் ஐயா~
வேடிக்கை பார்க்கலாம்
நம் மண்ணுக்கே உரிய அற்புதமான மரம் அரப்பு மரம் 🏕️
🌿அரப்பு தூள் போட்டு முடியை அலசினால் உடல் குளிர்ந்து புத்துணர்ச்சி ஆகும்.
🌿கடுமையான வரட்சியிலும் தாங்கி வளரும்.
🌿இலைகள் சிறந்த தலைச்சத்து உறமாக பயன்படும்.
🌿ஏப்ரல் மாதத்தில் இந்த மரத்தில் நிறைய இலைகள் இருக்கும்
🌿மே மாதம் பூக்கள் பூக்கும்
🌿விதைகள் காற்றின் மூலம் பரவும்.
5 months ago | [YT] | 10
View 10 replies
வேடிக்கை பார்க்கலாம்
Lemon Basil 🪴
8 months ago | [YT] | 12
View 9 replies
வேடிக்கை பார்க்கலாம்
தைலம் துளசி 🪴
8 months ago | [YT] | 10
View 8 replies
வேடிக்கை பார்க்கலாம்
Thanks to my subscribers.. 🌺
8 months ago | [YT] | 6
View 8 replies
வேடிக்கை பார்க்கலாம்
Brown பொன்னாங்கண்ணி கீரை 🪴
🪴இதில் calcium அதிகமாக உள்ளது, உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்ளும் போது பற்கள் 😁வலிமை 💪அடைகிறது 🌿
8 months ago | [YT] | 14
View 8 replies
வேடிக்கை பார்க்கலாம்
❤️
9 months ago | [YT] | 4
View 10 replies
வேடிக்கை பார்க்கலாம்
மாலை நேரத்து மயக்கும் மணம் வீசும் அந்தி மந்தாரை 🪴
9 months ago | [YT] | 22
View 7 replies
வேடிக்கை பார்க்கலாம்
தேடிச் சென்ற மூலிகை காலில் பட்டது!!!
🪴ஒவ்வரு வீட்டின் பின்புறம் குறைந்தது பத்து வகையான மூலிகை செடிகள் இடம்பெற வேண்டும், அவற்றை எந்த நோய்க்கு என்ன பக்குவத்தில் எடுக்க வேண்டும் போன்ற குறிப்புகள் எல்லோர் வீட்டிலும் இருக்க வேண்டும்.
💚வாழும் கிராமங்கள் "கோ. நம்மாழ்வார் ஐயா~
9 months ago | [YT] | 10
View 2 replies
வேடிக்கை பார்க்கலாம்
Original செம்பருத்தி வளர்க்கும் முறை, ஏன் காணாமல் போய்விட்டது இந்த நாடன் பருத்தி? Full video link🪴:
https://youtu.be/aNoG-1K5RGc
1 year ago | [YT] | 24
View 8 replies
வேடிக்கை பார்க்கலாம்
விதைப்பவன் கற்கிறான் 🌱
💚எதை விதைப்பது எப்போது விதைப்பது இதை அறிவது தான் இயற்க்கை விவசாயம்.
💚காய்கறிகளை அதற்க்கு உரிய காலத்தில் விதைப்பது அவசியம்.
💚நான் காய்கறி விதைகள் முதிர்ந்து நிலத்தில் தானே விழுந்து முளைக்க அனுமதிக்கிறேன்.
-மாசனோபு ஃபுகோகா ❤️
இயற்கைக்குத் திரும்பும் பாதை, Book❤️
1 year ago | [YT] | 5
View 0 replies
Load more