கடவுளும் ஆன்மீகமும் தகவல்

ஆன்மீக நண்பர்களுக்கு அனைவருக்கும் என் இனிய வணக்கங்கள்....

இந்த சேனலில் வரும் அனைத்து தகவல்களும் நாம் பார்க்கும், கேட்கும் மற்றும் படிக்கும், புராணங்கள்,வரலாறு,ஜோதிடர்கள்,சாஸ்திரங்கள்,ஆன்மீக கதைகள் கூறும் ஆன்மீக வாதிகள் இவர்களில் யாரோ கூறிய தகவலை தான் நான் உங்களிடம் கொண்டு வந்து சேர்க்கிறேன்...

என் நோக்கம் தகவல்களை கொண்டு வந்து சேர்ப்பது மட்டுமே...

இந்த தகவலை நம்புவதும் நம்பாமல் இருப்பதும் உங்கள் தனிப்பட்ட விருப்பம் இதில் நான் உங்களை கட்டாயப்படுத்தவில்லை....

நன்றி வணக்கம்....

தீமை ஒன்று இருந்தால் நன்மை ஒன்று நிச்சயம் உண்டு...





கடவுளும் ஆன்மீகமும் தகவல்

கார்த்திகை 21 ஆம் தேதி வெள்ளிக்கிழமை திதி ஷஷ்டி இன்று சஷ்டி விரதம் இருப்பது மிகவும் சிறப்பானதாகும் 06/12/2024...

5 months ago (edited) | [YT] | 136

கடவுளும் ஆன்மீகமும் தகவல்

கார்த்திகை 20 ஆம் தேதி வியாழக்கிழமை திதி பஞ்சமி இன்று சதுர்த்தி விரதம் சேர்ந்து வருவதால் மிகவும் சிறப்பானதாகும்....05/12/2024

5 months ago | [YT] | 158

கடவுளும் ஆன்மீகமும் தகவல்

கார்த்திகை 19 ஆம் தேதி புதன்கிழமை திதி சதுர்த்தி இன்று சிவ வழிபாடு சிறந்தது...04/12/2024

5 months ago (edited) | [YT] | 141

கடவுளும் ஆன்மீகமும் தகவல்

கார்த்திகை 17 ஆம் தேதி திங்கள்கிழமை திதி துவிதியை இன்று சிவ வழிபாடு சிறந்தது 02/12/2024

5 months ago | [YT] | 242

கடவுளும் ஆன்மீகமும் தகவல்

கார்த்திகை 16 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை திதி பிரதமை இன்று சூரிய பகவான் வழிபாடு சிறந்தது....01/12/2024

5 months ago | [YT] | 214

கடவுளும் ஆன்மீகமும் தகவல்

கார்த்திகை 15 ஆம் தேதி சனிக்கிழமை திதி அமாவாசை 30/11/2024

5 months ago | [YT] | 186

கடவுளும் ஆன்மீகமும் தகவல்

கார்த்திகை 14 ஆம் தேதி வெள்ளிக்கிழமை தேய்பிறை மாத சிவராத்திரி திதி சதுர்த்தசி சிவபெருமான் வழிபாடு சிறந்தது....

5 months ago | [YT] | 162