#தமிழ் செய்திகள் #puthiyavannews #thaaitamil_daily

பத்திரிகை துறையில் கடந்த 1996 ம் ஆண்டு முதல் தினமலர், தினமணி நாளிதழ்களில் நான் பணியாற்றியதுடன் ,சத்தியம் டிவி, வேந்தர் டிவி தொடங்குவதற்கான பணிகளைச் செய்த பெருமையுடன் செய்தியாளர் பணியைத் தொடர்ந்து வருகிறேன்.

தமிழக சட்டப்பேரவை மற்றும் தலைமைச் செயலகப் பிரிவு செய்தியாளராக கடந்த 2010 ம் ஆண்டு முதல் பணியாற்றி, அதிமுக, திமுக அரசுகளின் விவாதங்களை தெள்ளத் தெளிவாக செய்தியாக்கிய பெருமையும் எனக்குண்டு.

மறைந்த முதலமைச்சர்கள் கருணாநிதி அவர்கள் மற்றும் ஜெயலலிதா அவர்களின் பெரும்பாலான நிகழ்ச்சிகளில் பணியாற்றியதுடன், முன்னாள் முதலமைச்சர்கள் ஓ.பன்னீர் செல்வம் அவர்கள், எடப்பாடி பழனிசாமி அவர்கள், தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் நடவடிக்கைகளை நன்குணர்ந்த நான்.... எனது ( நமது) தாய்த்தமிழ் செய்தி சேனலிலும் சிறந்த செய்திகள், விவாதங்கள் மற்றும் சிறந்த தொகுப்புகளை உண்மையுடன் தர முனைந்துள்ளேன்,.

தாங்கள் ஆதரவுக்கரம் நீட்டுவதுடன், நண்பர்களுக்கும் உறவுகளுக்கும் பகிருமாறு வேண்டுகிறேன்.

- க.செய்யது அப்துல் கனி,
முதுநிலைச் செய்தியாளர்.





THAAI TAMIL NEWS

தாய்த்தமிழ் 26-12-25

2 weeks ago | [YT] | 1

THAAI TAMIL NEWS

தாய்த்தமிழ் -25-12-2025

2 weeks ago | [YT] | 0

THAAI TAMIL NEWS

தாய்த்தமிழ் -11-12-25

4 weeks ago | [YT] | 0

THAAI TAMIL NEWS

10-12-25

1 month ago | [YT] | 2