#pachaitamilan #pachai #tamilan #kamarjar #dhanapalan
காமராஜர் விட்டுச்சென்ற அரசியல் பணியை தொட்டு தொடர வேண்டும் என்ற உயரிய சிந்தனையோடு தொடங்கப்பட்டது தான் பெருந்தலைவர் மக்கள் கட்சி.
அனைத்து சமுதாய மக்களும் அரசியலில் விழிப்புணர்வு பெற வேண்டும் என்று தலைவர் என் ஆர் தனபாலன் அவர்கள் கட்சியை வழிநடத்தி வருகிறார்கள்.

கட்சியின் செயல்பாடுகள் அனைத்து சமுதாய மக்களுக்கும் சென்றடைய வேண்டும் என்று தொடங்கப்பட்டது பச்சைதமிழன் யூடியூப் சேனல். #pachaitamilan #pachai #tamilan