"முருகன் அருளும் வார்த்தை - Today Murugan Blessings | Motivational Devotional Quotes"உங்கள் வாழ்க்கையில் முருகன் அருளை பெற, இந்த வார்த்தைகளை மனதில் நினைத்து தினமும் பாருங்கள்!
உண்மை வாழ்கை மாற்றும் முருகன் உபதேசங்கள்.
Subscribe பண்ணி தினமும் முருகன் அருள் பெறுங்கள்:
youtube.com/@tharafamily_777
ʜᴀꜱʜᴅᴀɢꜱ :
#murugan #lordmurugan #tamilgod #gods #spiritual #motivation
Thara murugan motivation
என் அன்பு பிள்ளையே,
அனைத்தையும் ஒரு கணம் மறந்து, உன் துன்பங்களை ஓரம் கட்டி வைத்துவிடு.
இன்று நீ அனுபவிக்கும் இந்த மகிழ்ச்சியே, நாளைய சந்தோசமான நாட்களுக்கு விதையாக மாறப் போகிறது.
ஆகையால் எதை நினைத்தும் கவலை கொள்ளாமல், இந்த நாளை மனமாரக் கொண்டாடு.🙏🏼✨ திருச்செந்தூர் முருகன் அருளால் நல்லதே நடக்கும்”✨
6 days ago | [YT] | 1,158
View 43 replies
Thara murugan motivation
“எல்லா தடைகளையும் தகர்த்து, தைரியத்தின் உச்சமாக ஒளிரும் வெற்றிவேலன் முருகன்.”🙏🏼
1 week ago | [YT] | 1,444
View 48 replies
Thara murugan motivation
“Thara Murugan Motivation சார்பாக,
என் அன்பு உள்ளங்களே…
2026 உங்கள் வாழ்க்கையில்
புதிய நம்பிக்கையும்,
மனதுக்கு அமைதியும்,
வாழ்க்கைக்கு தெளிவும் கொண்டு வரட்டும்.
உங்கள் முயற்சிகள் எல்லாம்
முருகன் அருளால் வெற்றியாக மாறட்டும்.
2026 இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.”
1 week ago | [YT] | 516
View 15 replies
Thara murugan motivation
🔥வாழ்க்கையை மாற்றும் அற்புதம்: இந்த ஒரு ரகசியம் தெரிந்தால், நீங்கள் நினைத்தது நடக்கும்!
Video link:
https://youtu.be/ToP9xB4l7EM?si=c_BB8...
2 weeks ago | [YT] | 51
View 0 replies
Thara murugan motivation
✨உன் வீட்டில் மகிழ்ச்சியும் மங்கலமும் நிலைத்து நிற்கும். உன் வாழ்க்கை இனி ஆனந்தமயமாகும் — இது என் அருள் வாக்கு, என் அன்பு பிள்ளையே.✨
1 month ago | [YT] | 4,293
View 173 replies
Thara murugan motivation
யாமிருக்க பயமேன்? எதற்கும் அஞ்சாதே!🙏🏼உன் கோரிக்கைகளை நிச்சயம் நான் நிறைவேற்றி தருவேன். தேவையற்ற சஞ்சலத்தை அழித்து விடு. 🙏🏼
1 month ago | [YT] | 3,219
View 144 replies
Thara murugan motivation
என் அன்பு பிள்ளையே...
உன்னை விட்டு சென்றதெல்லாம் உன் கைகளில் வந்து சேரப்போகிறது.இந்த தைப்பூசத்திற்குள் நிச்சயம் சேரும் மகிழ்ச்சியாக இரு... முருகன் துணை எப்பொழுதும் உனக்கு இருக்கும்.
ஓம் சரவணபவ🙏🏼
1 month ago | [YT] | 3,617
View 193 replies
Thara murugan motivation
நல்ல நிகழ்வுகள் உன் வாழ்க்கையில் தொடர்ச்சியாக வர தொடங்கும், நீ நினைத்தது நினைத்த நேரத்திலேயே நிறைவேறும், வீட்டில் சந்தோஷமும் அமைதியும் அதிகரிக்கும், உன் முயற்சிகளுக்கு இனிமேல் தடையில்லா நல்ல பலன் கிடைக்கும்.
1 month ago | [YT] | 2,037
View 77 replies
Thara murugan motivation
உன் கோரிக்கைகளை நிச்சயம் நான் நிறைவேற்றி தருவேன். தேவையற்ற சஞ்சலத்தை அழித்து விடு. உன் கனவுகள் அனைத்தும் நிறைவேறும்.. 🙏🏼
1 month ago | [YT] | 2,779
View 117 replies
Thara murugan motivation
யார் உன்னை வீழ்த்த நினைத்தாலும் உன் அப்பா முருகன் என்றும் உன்னை கை விடுவதில்லை. உன் நெஞ்சத்தில் பதிய வைத்துக் கொள் துணிவே துணை... என் முருகனின் துணை என்று 🙏🏼
1 month ago | [YT] | 1,611
View 50 replies
Load more