Thara murugan motivation

"முருகன் அருளும் வார்த்தை - Today Murugan Blessings | Motivational Devotional Quotes"உங்கள் வாழ்க்கையில் முருகன் அருளை பெற, இந்த வார்த்தைகளை மனதில் நினைத்து தினமும் பாருங்கள்!
உண்மை வாழ்கை மாற்றும் முருகன் உபதேசங்கள்.

Subscribe பண்ணி தினமும் முருகன் அருள் பெறுங்கள்:
youtube.com/@tharafamily_777

ʜᴀꜱʜᴅᴀɢꜱ :
#murugan #lordmurugan #tamilgod #gods #spiritual #motivation



Thara murugan motivation

தாரா முருகன் மோட்டிவேஷனல் சார்பாக அனைவருக்கும் தமிழர் திருநாளாகிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள், அனைவருக்கும் தாரா முருகன் மோட்டிவேஷனல் சார்பாக இனிய பொங்கல் தின வாழ்த்துக்கள், எல்லா வளமும் நலமும் உங்கள் வாழ்க்கையில் பெருகட்டும். 🙏🌸 திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா🙏🏼

8 hours ago | [YT] | 538

Thara murugan motivation

என் அன்பு பிள்ளையே,
தை பிறந்தாச்சு.
அப்பா முருகன் உன் வாழ்க்கைக்கு நல்ல வழிகளையும் கதவுகளையும் திறந்து விட்டேன்.
இன்று தொடங்கிய இந்த நாள்,
உன் வாழ்க்கையில் பல சுவாரசியமான, இனிப்பான, மகிழ்ச்சிகரமான நாட்களுக்கு
உன்னை தயார்படுத்தப் போகிறது.🙏🏼

8 hours ago | [YT] | 118

Thara murugan motivation

என் அன்புப் பிள்ளையே,
இந்த போகியில்
உன்னை தடுத்து வைத்த எல்லா சுமைகளையும்
நெருப்பில் விடு.
நாளை பிறக்கும் தை
உன் வாழ்க்கையில்
புதிய பாதையை திறக்கிறது.
முருகன் அருள் உன்னோடு. 🔥🙏

1 day ago | [YT] | 1,280

Thara murugan motivation

என் அன்பு பிள்ளையே,
அனைத்தையும் ஒரு கணம் மறந்து, உன் துன்பங்களை ஓரம் கட்டி வைத்துவிடு.
இன்று நீ அனுபவிக்கும் இந்த மகிழ்ச்சியே, நாளைய சந்தோசமான நாட்களுக்கு விதையாக மாறப் போகிறது.
ஆகையால் எதை நினைத்தும் கவலை கொள்ளாமல், இந்த நாளை மனமாரக் கொண்டாடு.🙏🏼✨ திருச்செந்தூர் முருகன் அருளால் நல்லதே நடக்கும்”✨

1 week ago | [YT] | 1,159

Thara murugan motivation

“எல்லா தடைகளையும் தகர்த்து, தைரியத்தின் உச்சமாக ஒளிரும் வெற்றிவேலன் முருகன்.”🙏🏼

1 week ago | [YT] | 1,445

Thara murugan motivation

“Thara Murugan Motivation சார்பாக,
என் அன்பு உள்ளங்களே…
2026 உங்கள் வாழ்க்கையில்
புதிய நம்பிக்கையும்,
மனதுக்கு அமைதியும்,
வாழ்க்கைக்கு தெளிவும் கொண்டு வரட்டும்.
உங்கள் முயற்சிகள் எல்லாம்
முருகன் அருளால் வெற்றியாக மாறட்டும்.
2026 இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.”

2 weeks ago | [YT] | 517

Thara murugan motivation

🔥வாழ்க்கையை மாற்றும் அற்புதம்: இந்த ஒரு ரகசியம் தெரிந்தால், நீங்கள் நினைத்தது நடக்கும்!

Video link:

https://youtu.be/ToP9xB4l7EM?si=c_BB8...

2 weeks ago | [YT] | 51

Thara murugan motivation

✨உன் வீட்டில் மகிழ்ச்சியும் மங்கலமும் நிலைத்து நிற்கும். உன் வாழ்க்கை இனி ஆனந்தமயமாகும் — இது என் அருள் வாக்கு, என் அன்பு பிள்ளையே.✨

1 month ago | [YT] | 4,292

Thara murugan motivation

யாமிருக்க பயமேன்? எதற்கும் அஞ்சாதே!🙏🏼உன் கோரிக்கைகளை நிச்சயம் நான் நிறைவேற்றி தருவேன். தேவையற்ற சஞ்சலத்தை அழித்து விடு. 🙏🏼

1 month ago | [YT] | 3,219

Thara murugan motivation

என் அன்பு பிள்ளையே...
உன்னை விட்டு சென்றதெல்லாம் உன் கைகளில் வந்து சேரப்போகிறது.இந்த தைப்பூசத்திற்குள் நிச்சயம் சேரும் மகிழ்ச்சியாக இரு... முருகன் துணை எப்பொழுதும் உனக்கு இருக்கும்.

ஓம் சரவணபவ🙏🏼

1 month ago | [YT] | 3,616