Don't STOP when you are TIRED STOP when you are done . Do Workout 🏋️ Trust processing 🔥 get result 💯... We are all warriors in this world so make your body like 👑 🔥 🔥coach antony
இயற்கை உணவு முறையின் சிறந்த கேப்பை கூழ் 😋 (கேழ்வரகு கூழ் )
நம்ம பாட்டி தாத்தா நம்ம அம்மா அப்பாக்கு விட்டுட்டு போன இயற்கை தானிய உணவுகளில் கேப்பை ,கம்பு இதெல்லாம் வரம் . இன்று பல பேர் இதன் மகத்துவம் அறிந்து இந்த கேப்பை கம்பங்கூழ் குடிக்கும் பழக்கத்திற்கு வந்துள்ளனர் .
இது நம் உடலுக்கு எவ்வளவு நல்லது என்று ஒரு கட்டுரையில் படித்தேன் பாடி பில்டிங் செய்பவர்களுக்கும் இது மிகவும் நல்லது
நீங்களும் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் இதன் நன்மைகளை
கேழ்வரகில் உடலுக்கு நன்மை தரும் அமினோ அமிலங்களும், கால்சியம், இரும்புச்சத்து, நியாசின், தையமின், ரிபோஃப்ளோவின் ஆகியவையும் உள்ளன. இதில் உள்ள கால்சியம், நம் எலும்பு, பற்கள் உறுதிக்கு உதவும். மோருடன் கலந்து இந்தக் கூழை அருந்தும்போது, உடலைக் குளிர்ச்சியாக்கும்; உடலுக்கு வலுவையும் தரும். உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்களுக்கு அரு மருந்து. அரிசி சாதத்துக்குப் பதிலாக இந்தக் கூழைக் குடித்துவந்தால், விரைவாக எடை குறையும். இதில் இருக்கும் நார்ச்சத்து நம் உடலில் கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவும். எனவே, சர்க்கரைநோயைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும். ஆனால், கூழுக்கு பதிலாக களியாகவோ, ரொட்டியாகவோ சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாம். இதயநோய்கள் வராமல் காக்கும். மைக்ரேன் தலைவலியைப் போக்கும். அதோடு மனஅழுத்தத்துக்குக் காரணமாகும் பதற்றம், டென்ஷன், மன உளைச்சல், மனச்சோர்வு ஆகியவற்றையும் குறைக்கும். `இன்சோம்னியா’ எனப்படும் தூக்கம் வராத குறைபாட்டை நீக்கும். ஹார்மோன் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். ரத்தச்சோகை உள்ளவர்கள், ஹீமோகுளோபின் அளவு குறைவாக உள்ளவர்களுக்கு இது அற்புதமான மருந்து. செரிமானத்துக்கு உதவும். பாலூட்டும் தாய்மார்கள் இதைக் குடித்துவந்தால், பால் சுரப்பு அதிகரிக்கும். கூழாக மட்டுமல்லாமல், கேழ்வரகை தோசை, அடை, கஞ்சி... என விதவிதமாகச் செய்து சாப்பிடலாம்.
இந்த போட்டிகள் ,பொறாமைகள் ,வஞ்சனைகள் ,கொலை ,கொள்ளை ,கற்பழிப்பு ,களவு ,அடுத்தவன் குடியை கெடுக்க நினைத்தால், ஜாதி சண்டை ,மத சண்டை , இன மொழி சண்டை , அரசியல் லாபத்திற்காக மக்களை அழிக்க நினைத்தால் , தன் தேவைக்கு மட்டும் பணம் சேர்க்கும் உலக மக்கள் இருக்கும் இந்த இந்திய தாயின் மடியில் நானும் குழந்தையாக தவழ்வதை நினைத்து பெருமைப்படுகிறேன் .
என்னையும் என் தாய் நாட்டையும் நாட்டு மக்களையும் பாதுகாக்க தன் மக்களை பிரிந்து கடும் மழை வெயில் குளிர் பாராது இன்னல்களை இன்பமாக அனுப்பவிக்கும் எல்லை காவல் தெய்வங்கள் ஒவ்வொரு இந்திய இராணுவ வீரர்களின் பாதம் தொட்டு அவர்களுக்கு என் இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்
Coach antony fitness
👑👑👑👑👑👑
*MR.THOOTHUKUDI-2022*
👑👑👑👑👑👑
⭕ PROGRAM ➖ BODYBUILDING & FITNESS CHAMPIONSHIP
🌐ORGANIZERS🌐
⚜️⚜️ *THOOTHUKUDI DISTRICT THAMIZHAN AMATEUR BODYBUILDING AND FITNESS ASSOCIATION & SVPS BELL SPORTS CENTRE SUBRAMANIA PURAM ⚜️
🔷CATEGORY 🔷
▪️ BODYBUILDING ➖50,55,60,65,70,75,+75
▪️ FITNESS ➖ ONE CATEGORY
■ MASTER - ONE CATEGORY
🏆 PRIZE 🏆
1st ➖ Rs.3000/-
2nd ➖ Rs.2000/-
3rd ➖ Rs.1000/-
WITH MEMENTO,MEDAL & CERTIFICATE
4 to 5➖ MEMENTO, MEDAL & CERTIFICATE
6 to 10 CERTIFICATE & MEDAL
*OVERALL CHAMPIONSHIP*
WINNER ➖ Rs.10,000/-
RUNNER ➖ Rs.5000/-
💢ENTRY FEES💢
BODYBUILDING ➖ Rs.300/-
FITNESS ➖ Rs.300 /-
♻️DATE ➖ 19 JUNE 2022
♻️ VENUE ➖ SVPS MAHAL SUBRAMANIA PURAM NEAR ,SAWYERPURAM THOOTHUKUDI.
THANK YOU 🙏
3 years ago | [YT] | 10
View 0 replies
Coach antony fitness
*அனைவருக்கும்*
*இனிய பொங்கல்*
*நல்வாழ்த்துக்கள்*
🌾🌾🌾🌾
🕉️☪️✝️
#Fitnesspirates #staysafe #loveyouall
4 years ago | [YT] | 7
View 1 reply
Coach antony fitness
Actor #vishnuvishal
Rocking fitness level 🔛
Update sooon . Lets stay with our fitness pirates family guys ♣️🤝
#fitnesspirates #staystrong #feelpositive
5 years ago | [YT] | 18
View 0 replies
Coach antony fitness
இயற்கை உணவு முறையின் சிறந்த
கேப்பை கூழ் 😋 (கேழ்வரகு கூழ் )
நம்ம பாட்டி தாத்தா நம்ம அம்மா அப்பாக்கு விட்டுட்டு போன இயற்கை தானிய உணவுகளில் கேப்பை ,கம்பு இதெல்லாம் வரம் .
இன்று பல பேர் இதன் மகத்துவம் அறிந்து இந்த கேப்பை கம்பங்கூழ் குடிக்கும் பழக்கத்திற்கு வந்துள்ளனர் .
இது நம் உடலுக்கு எவ்வளவு நல்லது என்று ஒரு கட்டுரையில் படித்தேன்
பாடி பில்டிங் செய்பவர்களுக்கும் இது மிகவும் நல்லது
நீங்களும் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்
இதன் நன்மைகளை
கேழ்வரகில் உடலுக்கு நன்மை தரும் அமினோ அமிலங்களும், கால்சியம், இரும்புச்சத்து, நியாசின், தையமின், ரிபோஃப்ளோவின் ஆகியவையும் உள்ளன. இதில் உள்ள கால்சியம், நம் எலும்பு, பற்கள் உறுதிக்கு உதவும். மோருடன் கலந்து இந்தக் கூழை அருந்தும்போது, உடலைக் குளிர்ச்சியாக்கும்; உடலுக்கு வலுவையும் தரும். உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்களுக்கு அரு மருந்து. அரிசி சாதத்துக்குப் பதிலாக இந்தக் கூழைக் குடித்துவந்தால், விரைவாக எடை குறையும். இதில் இருக்கும் நார்ச்சத்து நம் உடலில் கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவும். எனவே, சர்க்கரைநோயைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும். ஆனால், கூழுக்கு பதிலாக களியாகவோ, ரொட்டியாகவோ சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாம். இதயநோய்கள் வராமல் காக்கும். மைக்ரேன் தலைவலியைப் போக்கும். அதோடு மனஅழுத்தத்துக்குக் காரணமாகும் பதற்றம், டென்ஷன், மன உளைச்சல், மனச்சோர்வு ஆகியவற்றையும் குறைக்கும். `இன்சோம்னியா’ எனப்படும் தூக்கம் வராத குறைபாட்டை நீக்கும். ஹார்மோன் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். ரத்தச்சோகை உள்ளவர்கள், ஹீமோகுளோபின் அளவு குறைவாக உள்ளவர்களுக்கு இது அற்புதமான மருந்து. செரிமானத்துக்கு உதவும். பாலூட்டும் தாய்மார்கள் இதைக் குடித்துவந்தால், பால் சுரப்பு அதிகரிக்கும். கூழாக மட்டுமல்லாமல், கேழ்வரகை தோசை, அடை, கஞ்சி... என விதவிதமாகச் செய்து சாப்பிடலாம்.
5 years ago | [YT] | 9
View 1 reply
Coach antony fitness
6 months
25 days completed
15 days diet going on
Boiled white egg and boiled peanuts 😋
5 days to go for competition
5 years ago | [YT] | 23
View 4 replies
Coach antony fitness
Protein
And fiber content panankilangu ↗️
Nature bodybuilding diet
5 years ago | [YT] | 13
View 0 replies
Coach antony fitness
Best fiber content food for diet
Full of natural body maker😍😍
#fitnesspirates
5 years ago | [YT] | 17
View 5 replies
Coach antony fitness
பிறந்ததற்கு பெருமைப்படுகிறேன்
இந்த போட்டிகள் ,பொறாமைகள் ,வஞ்சனைகள் ,கொலை ,கொள்ளை ,கற்பழிப்பு ,களவு ,அடுத்தவன் குடியை கெடுக்க நினைத்தால், ஜாதி சண்டை ,மத சண்டை , இன மொழி சண்டை , அரசியல் லாபத்திற்காக மக்களை அழிக்க நினைத்தால் , தன் தேவைக்கு மட்டும் பணம் சேர்க்கும் உலக மக்கள் இருக்கும் இந்த இந்திய தாயின் மடியில் நானும் குழந்தையாக தவழ்வதை நினைத்து பெருமைப்படுகிறேன் .
என்னையும் என் தாய் நாட்டையும் நாட்டு மக்களையும் பாதுகாக்க தன் மக்களை பிரிந்து கடும் மழை வெயில் குளிர் பாராது இன்னல்களை இன்பமாக அனுப்பவிக்கும் எல்லை காவல் தெய்வங்கள் ஒவ்வொரு இந்திய இராணுவ வீரர்களின் பாதம் தொட்டு
அவர்களுக்கு என்
இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்
5 years ago | [YT] | 8
View 0 replies
Coach antony fitness
Next one
For motivating girls
The great girl bodybuilder from tamilnadu
#staytuned friends
Coming soon
5 years ago | [YT] | 14
View 0 replies
Coach antony fitness
New video will be soon on your
#fitnesspirates
channel 😍
#fitness_pirates_ak
Keep supporting and always share with your friends and support your brother's. Effort 😘
#neverskiplegday at your gym time change of mode 😎
#legday #fitness #gym #workout #bodybuilding #fitnessmotivation
6 years ago | [YT] | 2
View 0 replies