Health Tips , Cricket Records, Temple Vlog, Cinema News

Welcome to murugan channel

#Trending Reels
#Temple Vlog
#Cenima News
#Dance
#Kids Fun
#Sports
# Cricket Records
#Health Tips
#Tamil Health Tips

Pls Subscribe my Youtube channel (Murugan360)
youtube.com/@m4murugan360

My FB accout
www.facebook.com/murugan.ganesan.1654?mibexid=zbWK…


My Telegram Id
Murugan G


Murugan360

நம்ம சென்னை மெரினா கடற்கரை

1 month ago | [YT] | 5

Murugan360

அருள்மிகு வடபழனி முருகன் திருக்கோயில்

நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு நான் என் குடும்பத்தினர் உடன் சென்று சுவாமி தரிசனம் செய்தேன்..

1 month ago | [YT] | 3

Murugan360

சென்னை கோயம்பேடு அருகில் உள்ள மிக பிரமாண்டமான VR Mall இன்று குடும்பத்தினர் உடன் சென்று இருந்தேன்.

மிகச்சிறந்த பொழுதுபோக்கு இடமாகவும் அனைத்து பொருட்கள் வாங்கவும் இங்கு பிரமாண்டமான முறையில் கடைகள் உள்ளது

.PVR cinemas
.Kids fun games
.All Shop
.Food corner
.Near to CMBT Bus Stand

1 month ago | [YT] | 1

Murugan360

எங்களின் உள்ளத்தில் எப்பொழுதும் வாழ்ந்து கொண்டு வரும் எங்கள் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் நினைவிடத்தில் இன்று குடும்பத்தினர் உடன் சென்று இருந்தேன்.

அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் போது என்னை அறியாமல் என் கண்களில் கண்ணீர் நாம் எப்போதும் வாழும் போது நல்ல மனிதர்களை மதிப்பது இல்லை. அவர்களை ஒதுக்கி வைக்கிறோம் அதுபோல நமக்கு கடவுள் கொடுத்த ஒரு நல்ல மனிதனை நாம் இழந்து விட்டோம்..


அவரின் உருவத்தை பாத்ததும் எனக்கும் எனது அம்மாவிற்க்கும் அடக்க முடியாத கண்ணீர்

அது அவரை பிடித்தவர்களுக்கு மட்டுமே ஏற்படக்கூடிய வலி வேதனை...

என் கருப்பு நிலா
என் ஆசை மச்சான்
என் சின்ன கவுன்டர்
என் அண்ணன்
என் நரசிம்ம
என் வல்லரசு
என் கேப்டன் பிரபாகரன்
என் வானத்தை போல

1 month ago | [YT] | 8

Murugan360

2 months ago | [YT] | 0

Murugan360

இந்த அழகான இடத்தில் அமைந்துள்ள இந்த சிவன் சிலை எங்கு உள்ளது என்று

கண்டுபிடிங்க பார்க்கலாம்.....

விரைவில் இந்த இடம் அங்கு உள்ள கோவில் மற்றும் இந்த சிவன் சிலை பற்றி வீடியோ பதிவு செய்யப்படும்...

4 months ago | [YT] | 1

Murugan360

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக அதிகாலை 3 மணிக்கு நடைதிறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்


கார் வேன் பேருந்து பங்குனி உத்திரத்தை முன்னிட்டு சூழ்நிலைக்கு ஏற்ப மலை கோயிலுக்கு வாகனங்கள் அனுமதிக்கப்படும்


மேலும் திருக்கோயில் மூலம் ஆறு இலவச பேருந்துகள் காட்ரோடுலிருந்து மலைக்கோயில் வரையிலும் மற்றும் ரயில்வே நிலையத்திலிருந்து மலைக்கோயில் வரை ஒரு இலவச பேருந்து பக்தர்களின் வசதிக்காக ஏற்படுத்தப்பட்டுள்ளது

திருக்கோயில் நிர்வாகம்

6 months ago | [YT] | 2

Murugan360

அருள்மிகு ஶ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் திருத்தணி சுவாமி தரிசனம்

6 months ago | [YT] | 7

Murugan360

ராம நவமி ஶ்ரீ ராமர் சீதா கல்யாணம் வைபவம் ஶ்ரீ ராமபக்த ஆஞ்சநேயர் திருக்கோயில் சோழலிங்கபுரம்

6 months ago | [YT] | 8