சக்திவாய்ந்த ஆயுதம்-கல்வி 📚📖
(TNPSC-Group4, group 2,2a, group 1)
போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற, மாணவர்கள் அறிவில் சிறந்தவர்களாக வளர-பொதுத்தமிழ் , கணிதம், பொது அறிவு, தன்னம்பிக்கை, கவிதை, விளையாட்டு,கதை,பாடல்,ஆடல் போன்றவை இதில் பதிவிடப்படும்.
கற்றேன் என்பாய் கற்றாயா? வெறும் காகிதம் தின்பது கல்வியில்லை
(அப்துல் ரகுமான்)
கல்வி என்பது வருவாய் தேடும் வழிமுறை அன்று அது மெய்மையை தேடவும் அறநெறியை பயிலவும் மனித ஆன்மாவுக்கு பயிற்சி அளிக்கும் ஒரு நெறிமுறை
(விஜயலட்சுமி பண்டிட்)
கல்வியினால் பெற்ற அதிகாரமும் மாற்றமும் சக மனிதர்களை மதிக்கும் பண்பும் அன்பு செய்யும் குணமும் தோல்வியில் நிலைகுலையாத மனமும் வெற்றியை தக்க வைத்துக் கொள்ளும் விடாமுயற்சியும் பெற்ற கல்வியை பிறருக்கு கற்பிக்க தெரிந்த அறிவும் எது இருக்கோ இல்லையோ மனத்திருப்தியுடன் வாழும் அமைதியே மனமகிழ்வை தரும் கல்வியின் சிறப்பை உணர்த்தும்.
Tnpsc தேர்வில் வெற்றி பெறவும் உங்களின் அறிவை விரிவு செய்து கொள்ளவும் இந்த சேனல் உங்களுக்கு உதவிகரமாக இருக்கும்.
ஆதரவளியுங்கள் உங்களின் ஆதரவு எங்களுக்கு மிகவும் முக்கியம் .
நன்றி 🙏
Powerful Weapon
Free Test:youtube.com/live/fghzcfHuIDY?si=_ZKpkAzCpbL03a4s
இலக்கியம்(6-12-ம் வகுப்பு தமிழ்) தினம் ஒரு தேர்வு நேரம்:காலை 6.00 மணி தொடர்ந்து பாருங்கள் பயன் பெறுங்கள்.#tamil #tnnpsc #group4
10 months ago | [YT] | 2
View 0 replies
Powerful Weapon
Class Link:youtube.com/live/WBsDBzrdKu4?si=2eN8oDbBYeZvECzj
இலக்கணம்- குற்றியலுகரம்,வகைகள் பற்றி முழுமையான விளக்கம் #tnpsc #tamil #group4 #ilakkanam
10 months ago | [YT] | 2
View 0 replies
Powerful Weapon
Join with me :youtube.com/live/5HtvacdfkOY?si=VLVaDJ2YADKJ65Qo
Book reading இக்கிகய் தமிழில்(Part-1) #book #read #life #happy
10 months ago (edited) | [YT] | 1
View 0 replies
Powerful Weapon
Meditating buddha 🌸worth for money
Product link:www.meesho.com/af_invite/26884348:youtube_long_for…
10 months ago | [YT] | 1
View 0 replies
Powerful Weapon
Link:youtube.com/live/7Al2DC9pCdY?si=RZn6kIPl3f3WKT6x
வினாடி வினா இன்று Are you ready to watch Live at 5.30PM #learn #gk #gkdaily #education #educate #quiz
10 months ago | [YT] | 3
View 1 reply
Powerful Weapon
இன்றைய திருக்குறள் @Kpowerfulweaponeducation (youtube.com/shorts/m2xsrBn1LW...)
1 year ago | [YT] | 3
View 1 reply
Powerful Weapon
அன்னிபெசண்ட் அம்மையாரின் இறப்பு வருடம் என்ன? TNPSC group-4 #tamil #group4 @Kpowerfulweaponeducation
1 year ago (edited) | [YT] | 4
View 1 reply