Abhiiee diaries ❤️


Nadiyam to Dubai

இராமநாதபுரம் ராஜா அண்ணன் நாகேந்திர சேதுபதி அவர்கள் அரண்மனையில் சந்தித்தபோது❤️

1 week ago | [YT] | 7

Nadiyam to Dubai

144 வருடங்களுக்கு ஒருமுறை நடக்கும் மகா கும்பமேளா ✨

8 months ago | [YT] | 4

Nadiyam to Dubai

முன்னாள் கபாடி வீரர். தெய்வத்திரு. V.S.V.ராகவன் அவர்கள் நினைவாக,
தஞ்சை மாவட்டம் பேராவூரணி வட்டம் நாடியம்-ஊடையக்காடு நண்பர்கள் கபாடி கழகம் கிராமத்தாரர்களால் நடத்தப்படும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான மூன்றாம் ஆண்டு கபாடி போட்டி...
நாள்: 09/08/2024, சனிக்கிழமை.
இடம்: ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் திடல் நாடியம்.

1 year ago | [YT] | 6

Nadiyam to Dubai

வாழ்க்கையில் தண்ணீர், உணவு இன்னும் மிக பல கஷ்டங்களை கடந்து அதை நூல் ஆக வெளியிட்டு இப்போது மாபெரும் வெற்றிநடை போடும் பாடமாக "ஆடு ஜீவிதம்" உண்மை கதாபாத்திரம் நஜீப் முஹம்மத் 🥺❤️

1 year ago | [YT] | 4

Nadiyam to Dubai

இனிதே சிறப்பாக நடைபெற்றது நாடியம்-ஊடையக்காடு அருள்மிகு ஸ்ரீ செல்வவிநாயகர் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்❤

2 years ago | [YT] | 2