🎥 Welcome to Paniveedu Talkies! 🍿
Your go-to spot for honest movie reviews, cinematic insights, and entertainment news! From blockbusters to hidden gems, we cover it all. With a background in Fine Arts, Visual Communication (Loyola College), and Filmmaking (Adyar Film Institute), I bring a unique perspective to reviewing films. Join us for movies, art, travel, food, and fun! 🌟
Subscribe now and be part of this exciting journey! 🎬
Digital Partner - Vilambaraa
Vilambaraa is a digital media company , offering expertise in branding, digital marketing, event management, and post-production. We craft innovative strategies to elevate brands and content creators, driving exceptional growth and engagement.
Mail : contact.vilambaraa@gmail.com
Paniveedu Talkies
ஹாரர் ஜானரில் உலகத் தரத்தில்
ஈரம் படத்தை கொடுத்த அறிவழகனின் படமா இது ?!
அவர் இயக்கியதிலேயே மோசமான திரைப்படமா
எதனால இது அமைஞ்சது ?!
முழுமையான நேர்மையான விமர்சனத்திற்கு
கீழ இருக்கற link-ஐ அழுத்துங்க!
https://youtu.be/O64bw_QobSY
விமர்சனம் பிடிச்சிருந்தா ஒரு லைக் போட்டு
கமெண்ட் போட்டு ஷேர் பண்ணுங்க மக்களே!
10 months ago | [YT] | 1
View 0 replies
Paniveedu Talkies
டிராகன் | DRAGON
இன்றைய சூழலில் மிக அவசியமான படம்!
படம்னு சொல்றதவிட இளம் தலைமுறை
பார்க்க வேண்டிய மிக அத்தியாவசியமான
பாடம்னே சொல்லலாம்!
குடும்பத்தோட பார்க்கணும்னா நிறைய
செலவாகும்னு OTT-ல வந்தா பார்த்துக்கலாம்னு
யோசிக்கறவங்க கொஞ்சம் தயவுச் செஞ்சு
தியேட்டருக்குப் போய் இந்தப் படத்த
பார்த்துடுங்க! அப்படியொரு முழுமையான
திரையனுபவத்த கொடுக்கற படம்!
நீங்க கொடுக்கற காசுக்கு
பத்து மடங்கு மகிழ்ச்சியையும்
அதைத் தாண்டி நல்ல சிந்தனைகளையும்
மனசுக்குள்ள விதைக்கற படமா
இயக்குனர் அஷ்வத் மாரிமுத்து
மிகச் சிறப்பா இதை உருவாக்கியிருக்காரு!
அவரு உருவாக்கின கேரக்டர்ல
பிரதீப் ரங்கநாதன் அவ்ளோ உயிர்ப்போட
வாழ்ந்திருக்காரு!
நீங்க இன்னும் படத்த பார்க்கலைன்னா
நம்ம சேனல்ல போட்டிருக்கற
என்னோட விமர்சனத்த பாருங்க!
100 சதவீதம் SPOILER FREE review-தான்!
பார்த்துட்டு பிடிச்சிருந்தா ஒரு லைக் போட்டு,
உங்க கருத்துகள பதிவுப் பண்ணி விடுங்க!
ரொம்ப பிடிச்சிருந்தா வீடியோவ ஷேர் பண்ணுங்க!
கீழ இருக்கறது வீடியோவோட லிங்க்!
https://youtu.be/gqbZQrGKbD4
10 months ago (edited) | [YT] | 3
View 2 replies
Paniveedu Talkies
நீங்க மனோஜ் நைட் ஷியாமளன் ரசிகரா ?
அவரோட படம் கடைசியா என்ன பார்த்தீங்க ?
1 year ago | [YT] | 0
View 2 replies