எங்கள் you tube பக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள்,மன நலம் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.இவை அனைத்தும் கேள்வி பட்டவை மற்றும் இணையத்தில் படித்தவை எதோ ஒரு வகையில் அனைவருக்கும் பயன்பட வேண்டும் என்று பதிவிடுகிறோம்
வளமான வாழ்க்கை
Become a member to get exclusive access to perks!
youtube.com/channel/UC218cCBzOYj3HiZzflu_JVg/join
2 years ago | [YT] | 0
View 0 replies
வளமான வாழ்க்கை
சருமத்தை பராமரிப்பதற்கு:
வெட்டு மற்றும் தீக்காயங்களுக்கு சிகிச்சை அளிக்கவும், சருமத்தை நீரேற்றமாக வைத்திருப்பது போன்ற பலவற்றிற்கு தீர்வாக கற்றாழை அமைகிறது. இதனை முகத்தில் தடவி 5 நிமிடம் ஊறவைத்த பின் கழுவினால் முகம் பளபளக்கும். வெயில் காலத்தில் இவை உங்கள் சருமத்தை பராமரிக்கிறது.
கடைகளில் வாங்கி பயன்படுத்துவதை விட, சுத்தமான எந்தவித கலப்படமும் இல்லாத ஆலு வேரா ஜெல்லை சுலபமாக தயாரிக்கலாம்.
2 years ago | [YT] | 3
View 0 replies
வளமான வாழ்க்கை
தினசரி முகத்தில் சிறிது கற்றாழை ஜெல்லைத் தடவி, சிறிதுநேரம் உலரவிட்டுப் பின் வெதுவெதுப்பான நீரை கொண்டு முகத்தை கழுவிக் கொள்ளவும்.
இப்படி தினசரி செய்து வரும் பொழுது நமது முகத்தில் பொலிவு வருவதோடு மட்டுமல்லாமல், முகப் பருக்கள் போன்ற பிரச்சினைகளும் கட்டுக்குள் வரும்
2 years ago | [YT] | 4
View 0 replies