என் பிள்ளைகளுக்காகாக மட்டுமே நான் வாழ்கிறேன், எவ்வளவு மன வேதனைகள் வந்தாலும் துன்பங்கள் பட்டாலும் என் மகன்கள் என் மகளின் முகத்தை பார்த்து மறந்து விடுவேன் சூடு சொரனை இல்லாமல் காது கேட்காதது போல் வாழ்ந்தால் மட்டுமே இங்கு வாழ முடியும் : நிறைய பெண்கள் நிலைமை இது தான் 🥹🥹
சொந்தங்களே கண்டுகொள்ளாத உலகத்தில் என்னை பார்க்க இவ்வளவு தூரம் சென்னையில் இருந்து பயணித்து வந்துள்ளார்கள் லதா அக்கா இவர்கள் சேனல் புன்னகை பயனம் நம் சேனல் பார்க்கும் உறவுகள் இவர்களுக்கும் ஆதரவு கொடுங்கள் ♥️♥️😊😊🙏
Dharun Sunthar family
மகிழ்ச்சி யான நினைவுகளாக சேகரித்த சில புகைப்படங்கள் ♥️🥰😍
1 month ago | [YT] | 230
View 11 replies
Dharun Sunthar family
என் பிள்ளைகளுக்காகாக மட்டுமே நான் வாழ்கிறேன், எவ்வளவு மன வேதனைகள் வந்தாலும் துன்பங்கள் பட்டாலும் என் மகன்கள் என் மகளின் முகத்தை பார்த்து மறந்து விடுவேன் சூடு சொரனை இல்லாமல் காது கேட்காதது போல் வாழ்ந்தால் மட்டுமே இங்கு வாழ முடியும் : நிறைய பெண்கள் நிலைமை இது தான் 🥹🥹
1 month ago | [YT] | 508
View 39 replies
Dharun Sunthar family
எங்க வீட்டு பூமி பூஜை , வீடியோ எடுக்க முடியாத காரணத்தால் போட்டோ மட்டுமே எடுத்தோம்
3 months ago | [YT] | 252
View 21 replies
Dharun Sunthar family
பட்டீஸ்வரம் துர்க்கை அம்மன் வழிபாடு
4 months ago | [YT] | 164
View 4 replies
Dharun Sunthar family
15 நாட்களில் நம்ம பாப்பு குட்டி தர்ஷிகா வ பாக்க ரெடியா இருங்க
4 months ago | [YT] | 159
View 19 replies
Dharun Sunthar family
😍😍🥰🥰🥰🥰🥰 என் குடும்பத்துடன் இன்று 🌹🌹❤️❤️🧡💛💚🩵💙💜🤎🖤🩶🤍🩷💘💝💖💗💓💞💕❣️
7 months ago | [YT] | 326
View 28 replies
Dharun Sunthar family
சொந்தங்களே கண்டுகொள்ளாத உலகத்தில் என்னை பார்க்க இவ்வளவு தூரம் சென்னையில் இருந்து பயணித்து வந்துள்ளார்கள் லதா அக்கா இவர்கள் சேனல் புன்னகை பயனம் நம் சேனல் பார்க்கும் உறவுகள் இவர்களுக்கும் ஆதரவு கொடுங்கள் ♥️♥️😊😊🙏
7 months ago | [YT] | 21
View 0 replies
Dharun Sunthar family
பாரதிராஜா அவர்கள் மகன் மனோஜ் இயற்கை எய்தினார் 😢😢😢
8 months ago | [YT] | 133
View 12 replies
Dharun Sunthar family
அனைத்து சகோதரிகளுக்கும் என் மனமார்ந்த மகளிர் தினம் நல்வாழ்த்துக்கள் மன உறுதியோடு இருப்போம் 💖🌹🎉💐💐💐💐💕🥳🎂
9 months ago | [YT] | 315
View 56 replies
Dharun Sunthar family
Happy new year 🎊🕛 2025 my dear dharunsuntharfamilys
11 months ago | [YT] | 109
View 13 replies
Load more