வணக்கம்.
நான் மனோன்மணி முருகேசன். நீயா நானா நிகழ்ச்சியில் என்னை பார்த்திருப்பீர்கள். தமிழ் வார்த்தைகளை தலைகீழாக பேசி 3 உலக சாதனைகளை படைத்துள்ளேன்.
வேள்பாரி என்ற பொக்கிஷத்தை மக்களுக்கு ஒலி ஔி வடிவில் எடுத்துச்சென்று கொண்டிருக்கிறேன். அது மட்டுமல்லாமல் பல தன்னம்பிக்கை கதைகள், புத்தகத்தில் உள்ள கதைகள், பழங்கால கோவில்கள் , ஆச்சரியமான விசயங்கள் மற்றும் என்னுடைய திறமைகளையும் வீடியோ வடிவில் பதிவிட்டு வருகிறேன்.
தங்கள் அனைவரின் ஆதரவும் எங்களுக்கு தேவை.
தொடர்புக்கு,
மனோன்மணி முருகேசன்
95manonmani95@gmail.com
Manonmani Murugesan
https://youtu.be/bu7F1HvZ0ZA?si=7aLXn...
1 year ago | [YT] | 6
View 1 reply
Manonmani Murugesan
பொள்ளாச்சி லாஸ்யா நாட்டியப் பள்ளியின் ஆண்டு விழா நிகழ்ச்சி தொகுப்பில்❤️
1 year ago | [YT] | 11
View 1 reply
Manonmani Murugesan
https://youtu.be/Kmw2bt3pQ7s?si=mou5Q...
1 year ago | [YT] | 8
View 1 reply
Manonmani Murugesan
1 year ago | [YT] | 6
View 2 replies
Manonmani Murugesan
Comment here 👇👇👇
1 year ago | [YT] | 18
View 2 replies
Manonmani Murugesan
1 year ago | [YT] | 10
View 14 replies
Manonmani Murugesan
https://youtu.be/-UnKlP2BrdU?si=d73nC...
1 year ago | [YT] | 11
View 0 replies
Manonmani Murugesan
ஸ்ரீதேவி பூமா தேவி
சமேத ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் திருக்கோவிலின் கும்பாபிஷேகத் திருவிழாவின் நிகழ்ச்சி வர்ணனையாளராக♥
1 year ago | [YT] | 32
View 1 reply
Manonmani Murugesan
முகநூல் முழுக்க வாழை படத்தை பத்தியே போட்ருக்காங்க. ஆனா எனக்கு மட்டும் வாழை படம் ரொம்ப வித்தியாசமான அனுபவம்.😒
எனக்கு புழு, அட்டை பூச்சினாலே ரொம்ப ரொம்ப பயம். அதப் பாத்துட்டா சோறே சாப்ட மாட்டேன். அதப்பத்தி யாராவது பேசுனாலே அந்த இடத்துல நிக்க மாட்டேன். மயக்கம் வர்ற மாதிரி ஆகிரும்.
மழை காலம் வந்தாலே எனக்கு ரொம்ப பயம். ஸ்கூல் படிக்கும்போது மரத்தடில உக்காந்து பாடம் நடத்திட்டு இருந்தாங்க. அப்ப ஒரு புழு என் கால மேல ஏறிடுச்சு. அதுக்கப்பறம் ஒரு வாரம் எனக்கு சரியான காய்ச்சல். அந்த அளவுக்கு அது மேல எனக்கு ஒரு பயம்.
இந்த படத்த தியேட்டர்ல எதார்த்தமா தான் பாத்துட்டு இருந்தேன். திடீர்னு தரைல ஊறிட்டு வருத Close shot ல காட்டறாங்க. அப்பறம் ரொம்ப நேரம் நான் Screen அ பாக்கவே இல்ல.😭
கொஞ்ச நேரம் கழிச்சு ஒருத்தரோட கால் மேல ஊறிட்டு வருது. எனக்கு தூக்கிவாரி போட்ருச்சு. உடனே லைட் போட்டு சீட்ல எங்காவது இருந்துருமோனு பயத்துல உக்காந்து தேடிட்டு கொஞ்ச நேரம் படம் பாக்காமலே இருந்தேன்.😭
கடைசி சீன்ல அந்த பையன் பசி மயக்கத்துல வந்து விழுகறான். அவன் மூஜ்ஜில ஊறிட்டு வருது. போதும்டா சாமி. ஆள விடுங்கடானு ஆகிருச்சு.
அதுக்கப்பறம் எனக்கு படம் பாக்கவே பயமா தான் இருந்துச்சு. எந்த நேரம் எங்க புழு வரும்னு படத்தையே ஒழுங்கா பாக்கல.
எப்படா முடியும் எப்படா வெளிய வரலாம்னு ஆகிருச்சு. இன்னிக்கு மதியானம் சாப்டும்போது வாழை படத்தோட ரிவியூ யாரோ போட்ருந்தாங்க. போட்டோ பாத்தா அவன் கையில புழு ஊறுற மாதிரி போட்டோ போட்ருக்காங்க. வேற போட்டோவே இல்லியா🙄 என் நேரம் நான் பாவற்காய் குழம்பு வெச்சுட்டேன் இன்னிக்கு. சாப்டவே இல்ல🥹
வாழை ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு அனுபவம்னா எனக்கு மட்டும் இப்படி ஒரு அனுபவம்.
நாம் எதை பார்க்க வேண்டாம் என நினைக்கிறோமோ அதுவே நம்மைத் தேடித் தேடி வருகிறது.
கடைசி பாடல் ரொம்ப நல்லார்ந்துச்சு❤️
#Vaazhai
#வாழை
1 year ago | [YT] | 19
View 0 replies
Manonmani Murugesan
DD தமிழ் சேனலில் எனது
நேர்காணல் பேட்டி♥
1 year ago | [YT] | 67
View 1 reply
Load more