அங்கயர்கண் அம்மையே போற்றி 🙏🏻🙏🏻ஆலவாய் அழகனே போற்றி போற்றி 🙏🏻🙏🏻
தென்னாடுடைய சிவனே போற்றி 🙏🏻🙏🏻
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி 🙏🏻🙏🏻
ஸ்ரீ முத்தாலம்மன் தாயே போற்றி 🙏🏻🙏🏻🙏🏻