சிவமே சக்தி என்பது ஆன்மீகத்தையும், இறை நம்பிக்கையையும், தமிழரின் பாரம்பரிய ஞானத்தையும் உலகுக்குத் தெரிவிக்கும் ஒரு முயற்சி.
இங்கே, உங்களுக்குள் இருக்கும் சக்தியை விழிப்புணர வைக்கும் சிவபெருமானின் மேற்கோள்கள், பக்தி பாடல்கள், ஆன்மீகக் கருத்துக்கள் மற்றும் தமிழ் மொழியின் அழகு பற்றிய காணொளிகளை நீங்கள் காணலாம்.
இறைவன் நம்முடன் இருப்பதை உணர வாருங்கள்… சரணாகதி மூலம் சக்தியை பெறுங்கள்.