sivasri manikandasivam

Cell : 7904137178

சகல செல்வங்களையும் தரும்
Sri Abirami thunaiyudan


Cell : 7904137178
SIVASRI DIVINE FOUNDATION
Dr.sivasri manikandasivam(founder of sivasri divine foundation)

Dr.சிவஸ்ரீ மணிகண்ட சிவம்
சிவஸ்ரீ டிவைன் சென்டர்

Astrologer and spiritualist

வணக்கம்! நமது ஜோதிடச் சேனலில் உங்களை அன்புடன் வரவேற்கிறோம். இங்கே, நீங்கள் தினசரி ராசி பலன்கள், பரிகாரங்கள், ஜாதகப் பார்வைகள் மற்றும் பல முக்கியமான ஜோதிடக் குறிப்புகளை உடனுக்குடன் அறிந்துகொள்ளலாம். உங்கள் ராசி, நட்சத்திரம், மற்றும் பல பிரச்சினைகளுக்கான சுலபமான பரிகாரங்களை தெரிந்து கொள்ள நமது சேனலை கட்டாயம் Subscribe செய்து கொள்ளுங்கள். புதிய வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க Bell ஐ கிளிக் செய்ய மறக்காதீர்கள். நன்றி!

Any Astrology and spiritual doubts call me every day 10 am to 4.00 pm call 📞 7904137178

நல்லதே நடக்கும் நினைத்தது நடக்கும் வாழ்க வளமுடன்
Nallathe nadakkum




sivasri manikandasivam

1 MILLION SUBSCRIBERS இது ஒரு எண் மட்டும் இல்லை

#sivasrimanikandasivam #rasipalan #dinapalan #astrology

3 weeks ago | [YT] | 1,420

sivasri manikandasivam

காரைக்கால் ஸ்ரீ சுந்தராம்பாள் சமேத ஸ்ரீ கைலாசநாதர் திருக்கோவில் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி மங்கள வார அபிஷேக தீபாராதனை காட்சி #rasipalangal #astrology #Dinapalan #weeklyrasipalan #rasipalangal

3 weeks ago | [YT] | 1,020

sivasri manikandasivam

என் இனிய உறவுகளுக்கும், உடன் பிறவா செல்லங்களுக்கு இந்நாளின் ஒளி உங்கள் வாழ்க்கையின் இருளை நீக்கி, மகிழ்ச்சி, ஆரோக்கியம், வளம் என அனைத்தையும் பொழியட்டும். ✨
தீபாவளியின் ஒளிபோல் உங்கள் கனவுகள் பிரகாசிக்கட்டும்,
உங்கள் இதயம் எப்போதும் நம்பிக்கையுடன் விளங்கட்டும். 🪔
இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்! 💫
என்றும் அன்புடன் உங்கள் சிவஸ்ரீ

#rasipalan #jodhidam #astrology #rasi #deepavali

2 months ago | [YT] | 1,071

sivasri manikandasivam

என் இனிய உறவுகளுக்கும், உடன் பிறவா செல்லங்களுக்கு இந்நாளின் ஒளி உங்கள் வாழ்க்கையின் இருளை நீக்கி, மகிழ்ச்சி, ஆரோக்கியம், வளம் என அனைத்தையும் பொழியட்டும். ✨
தீபாவளியின் ஒளிபோல் உங்கள் கனவுகள் பிரகாசிக்கட்டும்,
உங்கள் இதயம் எப்போதும் நம்பிக்கையுடன் விளங்கட்டும். 🪔
இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்! 💫
என்றும் அன்புடன் உங்கள் சிவஸ்ரீ

2 months ago | [YT] | 252

sivasri manikandasivam

திருக்கடவூர் அபிராமி நவராத்திரி உற்சவம்

3 months ago | [YT] | 2,584