சாதி ஒழிப்பே மக்கள் விடுதலை.
#அமைப்பாய்த்_திரள்வோம்


Thiruma Army 2.O

விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.
#KarurStampede
#thiruma_army 🩵♥️

1 day ago | [YT] | 411

Thiruma Army 2.O

செப்-19
உடல்நலக் குறைவால் மறைந்த நகைச்சுவை நடிகர் கலைமாமணி. ரோபோ சங்கர் அவர்களின் திருவுடலுக்கு தலைவர் எழுச்சித்தமிழர் அவர்கள் நேரில் சென்று மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
#thiruma_army
#விசிக

1 week ago | [YT] | 86

Thiruma Army 2.O

செப்-11
சமூகநீதி போராளி தியாகி #இமானுவேல்_சேகரன் அவர்களின் 68-வது நினைவு நாளை முன்னிட்டு பரமக்குடி அவரது நினைவிடத்தில் விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் மலர் தூவி மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
#thiruma_army

2 weeks ago | [YT] | 656

Thiruma Army 2.O

செப்-05
ஆசிரியப் பெருந்தகை யாவருக்கும் விடுதலைச்சிறுத்தைகளின் சார்பில் இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.
#பேராசான் #விசிக #பானை #thiruma_army #TeachersDay2025

3 weeks ago | [YT] | 478

Thiruma Army 2.O

நான்கு வருடங்களுக்கு முன்னர் இதே நாளில்..!!
#thiruma_army
🩵♥️

3 weeks ago | [YT] | 735

Thiruma Army 2.O

அரசியல்படுத்துதல் நடந்தேற வேண்டும்-அது அடுத்த தலைமுறைக்கும் தொடர்ந்திட வேண்டும்.
#அமைப்பாய்த்திரள்வோம்
#thiruma_army 🩵♥️

3 weeks ago | [YT] | 358

Thiruma Army 2.O

செப்-01
நீட் எதிர்ப்பு போராளி தங்கை மரு.அனிதா அவர்களின் தியாகத்தை நினைவு கூர்ந்து எமது செம்மாந்த வீரவணக்கம் செலுத்துகிறோம்.
#BanNeet 🙏
#thiruma_army

4 weeks ago | [YT] | 409

Thiruma Army 2.O

தூத்துக்குடியில் சாதிய ஆணவப் படுகொலை செய்யப்பட்ட கவின் தந்தை சந்திரசேகர் மற்றும் தலைவர் எழுச்சித்தமிழர் ஆகியோர் தமிழ்நாடு முதல்வருடன் சந்திப்பு.

கவின் கொலை குற்றவாளிகளை கைது செய்வது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் முதல்வரிடம் நேரிடையாக வலியுறுத்தப்பட்டது.
#thiruma_army

1 month ago | [YT] | 485

Thiruma Army 2.O

ஆக-25
வயது மூப்பு காரணமாக உடல் நலக்குறைவால் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இடதுசாரி இயக்கத்தின் முதுபெரும் தலைவர் ஐயா நல்லக்கண்ணு அவர்களை தலைவர் எழுச்சித்தமிழர் அவர்கள் நேரில் சென்று சிகிச்சை குறித்தும்,அவரது குடும்பத்தாரிடம் நலம் விசாரித்தார்.
#விசிக

1 month ago | [YT] | 195

Thiruma Army 2.O

உழைக்கும் மக்களை உதாசினப்படுத்துவது நியாயமில்லை.

சாரய மரணங்களை பேசும் அரசியல்வாதிகளும் , ஊடகங்களும் வாய்மூடி கிடப்பது வெட்கக் கேடு.

இன்னும் எத்தனை மரணங்கள் வேண்டும்?

என்ன செய்யப் போகிறீர்கள்?
@CMOTamilnadu
#thiruma_army

1 month ago | [YT] | 130