Catholic Christian TV

"இயேசுவை அறிந்து மகிழ்ந்து இணைந்து புகழ்ந்து ஆராதிப்போம்"


Catholic Christian TV

www.youtube.com/playlist?list...
அனைவருக்கும் இனிய தேவ அன்னையின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்

3 months ago | [YT] | 873

Catholic Christian TV

வெளியூரிலிருந்து வருகின்றவர்கள் தங்குவதற்கும் மற்ற உதவிகளுக்கும் இந்த எண்ணை தொடர்பு கொள்ளவும்.
ஆல்ட்ரின் 94897 41877

3 months ago | [YT] | 24

Catholic Christian TV

அன்பிற்கினியவர்களே.
தமிழக ஆயர் பேரவையின் குடும்பநல பணிக்குழு சார்பாக திருமணமாகி 10 ஆண்டுகள் வரை ஆன தம்பதியருக்கான சிறப்பு தியானம்.
திருமண வாழ்வில் இருக்கின்ற
1. சந்தேகம் மறைய
2. ⁠கருத்து வேறுபாடுகள் மாற
3. ⁠குடிப்பழக்கம் மறைய
4. ⁠தவறான உறவுகள் மறைய
5. ⁠கடன் சுமை மாற
6. ⁠வியாபாரம் செழிக்க
7. ⁠குழந்தை பாக்கியம் கிடைக்க
8. ⁠குழந்தை பாக்கிய தடைகள் மாற
9. ⁠புதிய இல்லம் கட்ட
10. ⁠கணவனுக்கு வேலை கிடைக்க
11. ⁠குடும்ப ஒற்றுமை கிடைக்க
வாரீர்.
இடம் : குட் நியூஸ் தியான இல்லம், குட் நீயுஸ் நகர், நாங்கு நேரி
நாள் 31-08-25
நேரம் 09:30 - 05:00 மணி
கவுன்சிலிங் வசதி உண்டு
சட்ட ஆலோசனை உண்டு
செய்தி வழங்குபவர்கள்
1. ⁠அருட்தந்தை : குலசை பெலிக்ஸ் HGN
2. ⁠அருட்தந்தை:ரியோசில் பெப்பி

இயக்குநர்
குடும்ப பணிக்குழு தொடர்புக்கு 8903013628. 8838391068

4 months ago | [YT] | 34

Catholic Christian TV

இனிய சுதந்திர திருநாள் நல்வாழ்த்துக்கள் உறவுகளே 🇮🇳🇮🇳🇮🇳

4 months ago | [YT] | 55

Catholic Christian TV

காமநாயக்கன்பட்டி பரலோக அன்னையே வாழ்க 🙏
https://youtu.be/wUUawYcZ02c

4 months ago | [YT] | 323

Catholic Christian TV

இந்த அழகிய ஆலயத்தை காண 👇👇👇
youtube.com/shorts/9F1oTJ54N2...

6 months ago | [YT] | 396

Catholic Christian TV

https://youtu.be/M2wsoimxrM4
பல அற்புதங்கள் நடைபெறும் அதிசய ஆலயம்

7 months ago | [YT] | 380