டி20 உலகக் கோப்பை : முதல் சுற்று ஆட்டத்தின் 3வது போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்தியது ஸ்காட்லாந்து.முதலில் ஆடிய ஸ்காட்லாந்து 5 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் சேர்ப்பு.அடுத்து ஆடிய மேற்கிந்தியத் தீவுகள் 18.3 ஓவரில் 118 ரன்னுக்கு ஆல் அவுட்
வன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு வழங்கிய முடிவை எதிர்த்து தொடரப்பட்ட ரிட் மனு திரும்பபெறப்பட்டது:ரிட் மனுக்களின் கோரிக்கை காலாவதி ஆகிவிட்டதால் மனுவை வாபஸ் பெறுவதாக மனுதாரர் அறிவித்ததை தொடர்ந்து வழக்கை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா திருவுருவ சிலைக்கு மரியாதை செலுத்தினார் இடைக்கால பொதுச்செயலாளர் இபிஎஸ்.
சென்னை தி.நகரில் உள்ள எம்ஜிஆர் நினைவு இல்லத்தில் அதிமுக கொடியை ஏற்றி வைத்த பின், வெள்ளை புறாக்களை பறக்கவிட்டார் ஓபிஎஸ்.
Mk Tamil News
DRO-விடம் ஒப்படைக்கப்பட்ட தங்க கவசம் - தேவர் சிலைக்கு அணிவிக்கப்பட்டது
3 years ago | [YT] | 0
View 0 replies
Mk Tamil News
டி20 உலகக் கோப்பை : முதல் சுற்று ஆட்டத்தின் 3வது போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்தியது ஸ்காட்லாந்து.முதலில் ஆடிய ஸ்காட்லாந்து 5 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் சேர்ப்பு.அடுத்து ஆடிய மேற்கிந்தியத் தீவுகள் 18.3 ஓவரில் 118 ரன்னுக்கு ஆல் அவுட்
3 years ago | [YT] | 0
View 0 replies
Mk Tamil News
இந்திய குடியுரிமை வேண்டி வழக்கு தொடுத்த விவகாரம்:
மனுதாரரின் பெற்றோர் இலங்கையை சேர்ந்தவர்கள்; ஆனால் மனுதாரர் இந்தியாவில் பிறந்துள்ளார்.
அவர் இலங்கை குடிமகளாகவும் இல்லை; மனுதாரரின் கோரிக்கையை ஏற்காவிட்டால் சரியானதாக இருக்காது.
குடியுரிமை திருத்த சட்டத்தில் இலங்கை இல்லை; அவர்களுக்கும் குடியுரிமை வழங்குவதற்கான சமமான சாத்திய கூறுகள் உள்ளது.
மத்திய உள்துறை செயலாளர் மனு குறித்து 16 வாரங்களில் சட்டத்திற்கு உட்பட்டு பரிசீலனை செய்ய வேண்டும்-உயர்நீதிமன்ற மதுரை கிளை.
3 years ago | [YT] | 0
View 0 replies
Mk Tamil News
வன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு வழங்கிய முடிவை எதிர்த்து தொடரப்பட்ட ரிட் மனு திரும்பபெறப்பட்டது:ரிட் மனுக்களின் கோரிக்கை காலாவதி ஆகிவிட்டதால் மனுவை வாபஸ் பெறுவதாக மனுதாரர் அறிவித்ததை தொடர்ந்து வழக்கை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்
3 years ago | [YT] | 1
View 0 replies
Mk Tamil News
அதிமுக 51வது ஆண்டு தொடக்க விழா:
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா திருவுருவ சிலைக்கு மரியாதை செலுத்தினார் இடைக்கால பொதுச்செயலாளர் இபிஎஸ்.
சென்னை தி.நகரில் உள்ள எம்ஜிஆர் நினைவு இல்லத்தில் அதிமுக கொடியை ஏற்றி வைத்த பின், வெள்ளை புறாக்களை பறக்கவிட்டார் ஓபிஎஸ்.
3 years ago | [YT] | 0
View 0 replies
Mk Tamil News
கர்நாடகாவில் உள்ள துர்கா கோயிலில் சாமி தரிசனம் செய்தார் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி!
3 years ago | [YT] | 1
View 0 replies
Mk Tamil News
திருப்பதி கோவிலில் குவிந்த பக்தர்கள் !
5 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் சாமி தரிசனம்
உண்டியல் காணிக்கையாக மட்டும் ரூ. 20 கோடியே 46 லட்சம்
3 years ago | [YT] | 0
View 0 replies
Mk Tamil News
3 years ago | [YT] | 1
View 0 replies
Mk Tamil News
3 years ago | [YT] | 1
View 0 replies
Mk Tamil News
3 years ago | [YT] | 0
View 0 replies
Load more