சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதியை நிலைநாட்டுக! விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் தொடர்ந்து பாஜக, ஆர் எஸ் எஸ் ஆதரவு வழக்கறிஞர்கள் மட்டுமே இடம்பெறுவது நீதி நிர்வாக அமைப்பு சனாதன மயம் ஆகி வருவதைக் காட்டுகிறது. இதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
தற்போது நீதிபதி நியமனத்துக்காக சென்னை உயர்நீதிமன்றக் கொலேஜியத்தின் பரிசீலனையில் உள்ள பட்டியலில் ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் கூட இடம் பெறவில்லை என்று தெரியவந்துள்ளது. இது மிகப்பெரிய அநீதியாகும்.
தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள நீதிபதிகளில் பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர்களே அதிகமாக உள்ளனர். அதிலும் குறிப்பாக பாஜக ஆதரவாளர்கள் மட்டுமே தொடர்ந்து நீதிபதிகளாக உள்ளவர்களில் ஏழு பேர் ஒன்றிய அரசின் வழக்கறிஞர்களாகவும், அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை வழக்கறிஞர்களாகவும், பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்புடன் நெருங்கிய தொடர்புடையவர்களாகவும் உள்ளவர்கள் எனத் தெரிய வந்துள்ளது.
தகுதி அடிப்படையில் நீதிபதிகள் நியமிக்கப்படுவதாக சொல்லப்பட்டாலும் உண்மையில் அது சாதி மத அரசியல் சார்பு அடிப்படையிலேயே இருக்கிறது. சமூக நீதிக்கு எதிரான இந்தப் போக்கு கண்டிக்கத்தக்கதாகும்.
தற்போது மேற்கொள்ளப்படவிருக்கும் நீதிபதிகள் நியமனத்தில் ஆதி திராவிடர் மற்றும் இதுவரை நீதிபதி நியமனங்களில் இடம்பெறாத மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சார்ந்தவர்களை இடம்பெறச் செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். சமூக நீதிக்கு எதிராகத் தொடர்ந்து நீதிபதிகள் நியமனம் செய்வதை கொலேஜியம் கைவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கின்றோம்.
தொல்.திருமாவளவன்
கண்டன ஆர்ப்பாட்டம்
நாள் : 02.12.2025 செவ்வாய்கிழமை - நேரம் 1.30 மணியளவில் இடம் : ஆவின் பாலக வாயில், சென்னை உயர்நீதிமன்றம்
சமத்துவ வழக்கறிஞர்கள் சங்கம் ! விடுதலைச் சிறுத்தைகள் கட்சி @highlight
கடந்த 19-9-2021 இல் அண்ணன் விபத்தில் சிக்கி உயிருக்காக போராடிய போது என்னுடைய ரத்தத்தை கொடுத்து அது போதாது என்பதால் 9 பேரிடம் தானம் பெற்றோம் அந்தக் கடனை கொஞ்சம் கொஞ்சமாக இன்று வரை அடைத்து வருகிறேன்...
நடிச்ச நடிப்புக்கு தான் ஆயிரக்கணக்கான கோடிகளை சம்பளமாக வாங்கி விட்டானே பிறகு எதற்கு ரசிகர்களின் உயிரை வைத்து விளையாடி அதிலும் பணம் சம்பாதிக்க பார்க்கிறான் இந்தத் தற்குறி விஜய் 😩😩😩 #tvk#vijay#tvkparty
VP ROCKERS
அரும்பாடுபட்டு தேட முயன்றால் தீமைக்குள்ளும் நன்மை ஒன்று தென்படும்... #vprockers
6 days ago | [YT] | 23
View 0 replies
VP ROCKERS
இன்று டெல்லி உச்சநீதிமன்ற வழக்கறிஞர் மதிப்பிற்குரிய கஜேந்திரன் அவர்களோடு நட்பு ரீதியான சந்திப்பு 💝 #Delhisupremecourt #supremecourtofindia #SupremeCourt
1 month ago | [YT] | 53
View 0 replies
VP ROCKERS
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதியை நிலைநாட்டுக! விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் தொடர்ந்து பாஜக, ஆர் எஸ் எஸ் ஆதரவு வழக்கறிஞர்கள் மட்டுமே இடம்பெறுவது நீதி நிர்வாக அமைப்பு சனாதன மயம் ஆகி வருவதைக் காட்டுகிறது. இதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
தற்போது நீதிபதி நியமனத்துக்காக சென்னை உயர்நீதிமன்றக் கொலேஜியத்தின் பரிசீலனையில் உள்ள பட்டியலில் ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் கூட இடம் பெறவில்லை என்று தெரியவந்துள்ளது. இது மிகப்பெரிய அநீதியாகும்.
தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள நீதிபதிகளில் பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர்களே அதிகமாக உள்ளனர். அதிலும் குறிப்பாக பாஜக ஆதரவாளர்கள் மட்டுமே தொடர்ந்து நீதிபதிகளாக உள்ளவர்களில் ஏழு பேர் ஒன்றிய அரசின் வழக்கறிஞர்களாகவும், அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை வழக்கறிஞர்களாகவும், பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்புடன் நெருங்கிய தொடர்புடையவர்களாகவும் உள்ளவர்கள் எனத் தெரிய வந்துள்ளது.
தகுதி அடிப்படையில் நீதிபதிகள் நியமிக்கப்படுவதாக சொல்லப்பட்டாலும் உண்மையில் அது சாதி மத அரசியல் சார்பு அடிப்படையிலேயே இருக்கிறது. சமூக நீதிக்கு எதிரான இந்தப் போக்கு கண்டிக்கத்தக்கதாகும்.
தற்போது மேற்கொள்ளப்படவிருக்கும் நீதிபதிகள் நியமனத்தில் ஆதி திராவிடர் மற்றும் இதுவரை நீதிபதி நியமனங்களில் இடம்பெறாத மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சார்ந்தவர்களை இடம்பெறச் செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். சமூக நீதிக்கு எதிராகத் தொடர்ந்து நீதிபதிகள் நியமனம் செய்வதை கொலேஜியம் கைவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கின்றோம்.
தொல்.திருமாவளவன்
கண்டன ஆர்ப்பாட்டம்
நாள் : 02.12.2025 செவ்வாய்கிழமை - நேரம் 1.30 மணியளவில் இடம் : ஆவின் பாலக வாயில், சென்னை உயர்நீதிமன்றம்
சமத்துவ வழக்கறிஞர்கள் சங்கம் ! விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
@highlight
1 month ago | [YT] | 16
View 0 replies
VP ROCKERS
சிறுத்தைகளே உஷாராக இருங்கள்
1 month ago | [YT] | 36
View 0 replies
VP ROCKERS
திருப்பூர் முருகானந்தத்திற்கு பிரபல தேசிய கட்சியில் மாநில அளவில் முக்கிய பொறுப்பு அறிவிக்க போவதாக தகவல் 😳😱 #VCK_SOCIAL_MEDIA #vckthirumavalavan #VCK #viral #BJP4IND #annamalaibjp #tvk #vijaythalapathy #TVKVijay #dmk M. K. Stalin Thol.Thirumavalavan @highlight
1 month ago | [YT] | 11
View 0 replies
VP ROCKERS
காலம் காலமாக ஒடுக்கப்பட்ட நமது தலித்
இனத்தைச் சேர்ந்த முருகானந்தத்திற்கு
கள்ளக்காதல் செய்ய கூட உரிமை இல்லையா?
1 month ago | [YT] | 15
View 0 replies
VP ROCKERS
கடந்த 19-9-2021 இல் அண்ணன் விபத்தில் சிக்கி உயிருக்காக போராடிய போது என்னுடைய ரத்தத்தை கொடுத்து அது போதாது என்பதால் 9 பேரிடம் தானம் பெற்றோம் அந்தக் கடனை கொஞ்சம் கொஞ்சமாக இன்று வரை அடைத்து வருகிறேன்...
1 month ago | [YT] | 27
View 1 reply
VP ROCKERS
இந்த வார்த்தையை பெண்கள் தான் அடிக்கடி பயன்படுத்துகின்றனர் இந்த வார்த்தைக்கு அர்த்தம் என்ன வென்று தெரிந்தால் கமெண்டில் எழுதுங்கள் 🙏
2 months ago | [YT] | 7
View 2 replies
VP ROCKERS
இத நாம சொன்னா கோபப்படுவாங்க 😏
2 months ago (edited) | [YT] | 6
View 5 replies
VP ROCKERS
நடிச்ச நடிப்புக்கு தான் ஆயிரக்கணக்கான கோடிகளை சம்பளமாக வாங்கி விட்டானே பிறகு எதற்கு ரசிகர்களின் உயிரை வைத்து விளையாடி அதிலும் பணம் சம்பாதிக்க பார்க்கிறான் இந்தத் தற்குறி விஜய் 😩😩😩 #tvk #vijay #tvkparty
3 months ago | [YT] | 17
View 8 replies
Load more