ஒடுக்கப்பட்டோரின் குரலாக ஒலிக்கும் ஊடகம்.

மக்களின் கேள்விகளை ஆதாரத்துடன் கூறும் மக்களுக்கான ஊடகம்.

அரசியல் மற்றும் அன்றாட செய்திகள் மற்றும் மக்கள் நலன் சார்ந்த நேர்காணலும் நமது சேனலில் தினமும் ஒளிபரப்பாகும்.

பேசும் செய்திகளை சிரிக்கவும் சிந்திக்கவும் ஒளிபரப்பவதே நமது ஸ்டைல்.

ஒன்றே செய்!
நன்றே செய்!
வச்சி செய்!


பேட்டை டிவியில் விளம்பரம் செய்ய தொடர்புக்கு: 9043648243

For Advertisement: 9043648243


Join this channel to get access to perks:
youtube.com/c/PettaiTv

பேட்டை டிவி சேனலை Subscribe செய்து வீடியோக்களை உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்🧡❤️💙

Subscribe This Channel❤️
Share Video To Your Friends❤️❤️

Follow Me On:

INSTA:
Mansoor : www.instagram.com/pettai_mansoor/

Farook : www.instagram.com/farook_saidapet/

Channe www.instagram.com/pettaitv/

FACEBOOK: www.facebook.com/pettaitv/

MAIL: Pettaitv@gmail.com



Pettai Tv

ஹாலிவுட் நடிகர் எச்.ராஜா நடித்த காமெடி படத்தின் Trailer வெளிவந்துள்ளது அதனை வச்சி செய்யும் விதமாக நமது பேட்டை டிவி பாரூக் மற்றும் மசால் வடை மன்சூர் இணைந்து Reaction வீடியோ செய்துள்ளார்கள்

இன்று இரவு 8 மணிக்கு தரமான சம்பவம் உள்ளது மிஸ் பண்ணிட்டாதீங்க 🤣

2 weeks ago | [YT] | 1,789

Pettai Tv

இதனால்தான் திமுக உடன் நிற்கிறோம்!

இந்த திருப்பரங்குன்றம் விவகாரத்தை எடப்பாடி பழனிச்சாமி, பனையூர் பண்ணையார் விஜய் யாருமே கண்டுகொள்ளாத போது சங்கிகளின் கலவர அரசியலை தடுத்து நிறுத்தியுள்ளது திமுக!

தர்கா அருகில் தீபம் ஏற்ற நீதிபதி G.R.சுவாமிநாதன் உத்தரவு வழங்கிய பின்னும், சங்கிகளின் துணைக்கு CISF அதிகாரிகளுடன் வந்த பின்னும் துணிச்சலாக சங்கிகளை தடுத்து நிறுத்தியது திமுக.

அவமதிப்பு வழக்கு வரும் என்று அச்சம் காட்டிய பின்னும் 144 தடையுத்தரவு பிறப்பித்து தடுத்து நிறுத்தியது திமுக.

இது போதாதென்று நீதிபதியின் உத்தரவை எதிர்த்து அரசு சார்பில் மேல்முறையீடு செய்தது, மேலும் செயல் அலுவலர் அதாவது அறநிலையத்துறை சார்பிலும் மேல்முறையீடு செய்யப்பட்டது.

திமுக இந்தளவு நியாயத்தின் பக்கமும், ஜனநாயக ரீதியாக கொள்கையில் உறுதியாக நிற்பதால் "இந்து விரோதி திமுக" முஸ்லிம் வாக்குகளுக்காக இந்துக்களை தடுக்கிறது! என்று பல அவதூறுகள் சொல்லபடுகிறது ஆனாலும் திமுக கொள்கையில் உறுதியாக அறத்தின் பக்கம் நிற்கிறது.

இந்த உறுதி டெல்லி காரில் கட்சிப் வைத்து முகத்தை மறைக்கும் எடப்பாடி பழனிச்சாமியிடமோ, Work From Home அரசியல்வியாதி விஜயிடமோ எதிர்பார்க்க முடியாது ஏனெனில் இவர்கள் நடிகர்கள் மட்டுமே, இயக்குனர் அமித்ஷா Action சொல்லாமல் அவர்களுக்கு வசனம் வராது!

துணிச்சலான முடிவெடுத்த தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு காவல்துறை, முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு நன்றிகள் பல!

-பேட்டை பாரூக்

3 weeks ago | [YT] | 2,414

Pettai Tv

அல்ஹம்துவில்லாஹ் வாரந்தோறும் சாலையோர மக்களுக்கு உணவு வழங்கும் பணி
இந்த வாரமும் மெறினா கடற்கரையில் இரவு உணவு வழங்கப்பட்டது #உணவு_பேட்டை❤️

3 weeks ago | [YT] | 2,469

Pettai Tv

LIVE ஒரு அறிவிப்பு ஒரே நேரத்தில் ஒன்றுகூடிய 61K சொந்தங்கள்!

SIR FORM பூர்த்தி செய்ய CAMP நடத்தும் மஸ்ஜித் இமாம்கள் நிர்வாகிகள், தேவாலய பாதிரியார்கள் நிர்வாகிகள் ஆகியோருக்கு நமது பேட்டை டிவி சார்பில் வழிகாட்டும் ZOOM MEET ஏற்பாடு செய்தோம் ஆனால் ஆயிரக்கணக்கான Register வந்ததால் அந்த நிகழ்ச்சியை YOUTUBE LIVE என்று மாற்றினோம்.
(ZOOM MEET அதிகபட்சம் 1000 பேர் தான் பங்கேற்க முடியும் என்பதால் இந்த முடிவெடுத்தோம்)

அறிவித்ததை போன்று சரியாக 9 மணிக்கு நிகழ்ச்சி ஆரம்பித்தவுடன் சப்ஸ்கிரைபர் சொந்தங்கள் ஒன்றுகூட ஆரம்பித்தார்கள். FORM பூர்த்தி செய்வது, CAMP நடத்துபவர்கள் செய்ய வேண்டியது, கேள்வி பதில் என எல்லாம் சேர்த்து கிட்டத்தட்ட ஒன்றரை மணிநேரம் LIVE.

நிகழ்ச்சி முடிந்தபிறகு YOUTUBE தரப்பிலிருந்து வந்த NOTIFICATION, இந்த LIVE நிகழ்ச்சியில் ஆரம்பித்த ஒரே நேரத்தில் 61K மக்கள் கலந்து கொண்டார்கள் (LIVE முடிந்தபிறகு தற்போது 130K மக்கள் பார்த்து பயனடைந்துள்ளார்கள்

எல்லா புகழும் இறைவனுக்கே

ZOOMல் 300 அல்லது 1000 மேல் நடத்த முடியாதே என்று யோசித்தோம். இறைவனின் உதவியால் ஒரேநேரத்தில் 61K மக்கள் ஒன்று கூடியது இறைவனின் மாபெரும் உதவி.

இன்னும் சிறப்பாக இதுபோன்ற சமூக பணிகளை இறைவனின் பொருத்தததிற்காக மட்டும் செய்ய மனப்பூர்வமாக துஆ செய்யுங்கள்!

-PETTAI TV TEAM

1 month ago | [YT] | 2,038

Pettai Tv

SIR FORM பெறுவது முதல் பூர்த்தி செய்து சமர்ப்பிப்பது வரை, நீங்கள் சிரமங்கள் சிக்கல்களை எதிர்கொள்கிறீர்களா?

1 month ago | [YT] | 840

Pettai Tv

SIR அவசர அறிவிப்பு!
இன்று PETTAI TV YOUTUBE LIVE
அதிகம் ஷேர் செய்யுங்கள்!

SIR FORM எவ்வாறு பூர்த்தி செய்வது? குறிப்பாக 2002-2005 பாகம் எண், வரிசை எண்களை எவ்வாறு எளிமையாக தேடி கண்டுபிடிப்பது? தேர்தல் ஆணையத்தின் புதிய அறிவிப்பு விபரம் என்ன? ஆகிய அனைத்தையும் நாம் விளங்கி, மக்களுக்கு FORM பூர்த்தி செய்ய முகாம் ஏற்பாடு செய்பவர்களுக்கும், சாமானிய மக்களுக்கும் வழிகாட்டும் விதமாக நமது "பேட்டை டிவி" சார்பில் ZOOM நிகழ்ச்சி இன்று சனிக்கிழமை (15.11.25) இரவு 9 மணிக்கு ஏற்பாடு செய்தோம். தற்போது இந்நிகழ்ச்சி YOUTUBE LIVEல் ஒளிபரப்பாகும்

ஏனெனில் ZOOM MEETING 100 பேர் மட்டுமே இணைய முடிகிறது ஆனால் அளவுக்கு அதிகமான REQUEST வந்து கொண்டே உள்ளது. GOOGLE MEETல் யோசித்தோம் அதில் குறிப்பிட்ட அளவு நேர கட்டுப்பாடு உள்ளது. எனவே YOUTUBE LIVE நடத்தலாம் என்று முடிவு செய்துள்ளோம்!
YOUTUBE LIVE செய்வதால் அந்த வீடியோவை ஒருவர் எப்போது வேண்டுமானாலும் பார்க்க முடியும் அதனாலும் இவ்வாறு முடிவு செய்துள்ளோம்.

எனவே இன்று சனிக்கிழமை (15.11.25) இரவு 9 மணிக்கு நமது பேட்டை டிவியில் YOUTUBE LIVEல் தரவு ஆதாரத்துடன் விளக்கமளிக்கப்படும்.

குறிப்பு: யாருக்காவது இந்த FORM சம்பந்தமான சந்தேகங்கள் இருந்தால் அந்த LIVE நிகழ்ச்சியில் COMMENT செய்யுங்கள் உங்களது சந்தேகங்களுக்கு நேரலையில் விளக்கமளிக்கபடும்

ஒவ்வொரு பகுதியிலும் முகாம் ஏற்பாடு செய்து மக்களுக்கு உதவி செய்து இந்த SIR மூலம் இருக்கும் அரசியல் சூழ்ச்சிகளை எதிர்கொள்வோம்

SHARE TO ALL

Contact: 98940 85186
அன்புடன்
-PETTAI TV TEAM

1 month ago | [YT] | 385

Pettai Tv

பேட்டை இன்னும் சிறப்பா வேட்டையாடுங்க அமைச்சரின் அன்பு வாழ்த்து!

மஸ்ஜித் இமாம்கள், நிர்வாகிகள், பாதிரியார்கள், தேவாலய பொறுப்பாளர்களுக்கு SIR குறித்த ஆலோசனை கூட்டம் திமுக சார்பில் இன்று நடைபெற்றது

பள்ளிவாசல்கள், தேவாலயங்கள் எவ்வாறு விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என்று அமைச்சர் மா‌.சுப்ரமணியன் அவர்கள் தெளிவான வழிகாட்டல் செய்தார்கள்

எங்கள் மஹல்லா சார்பில் கலந்து கொண்டோம். அங்கு மேடையில் எதிர்பாராத அறிவிப்பு..
"அடுத்தபடியாக பேட்டை டிவி பாரூக் 'SIR' குறித்து பேசுவார் என்று அறிவித்துவிட்டார்கள்!

"SIR குறித்தும், இதில் பாஜகவின் பாசிச நோக்கம் குறித்தும், இஸ்லாமியர்கள் கிறிஸ்தவர்கள் இதில் என்ன செய்ய வேண்டும் என்றும் பேசினேன்!

நிகழ்ச்சி முடிந்த பிறகு அமைச்சர் மா.சுப்ரமணியன் அவர்கள் உங்களது வீடியோக்கள் தொடர்ந்து பார்க்கிறேன் நல்லா பன்றீங்க, குறிப்பா இந்த SIR விஷயத்தில் உங்களது விழிப்புணர்வு அனைத்து மக்களுக்கும் சேர்கிறது இன்னும் சிறப்பா பண்ணுங்க என்று பாராட்டினார்கள்.

மேலும் SIR குறித்து பல தகவல்கள், சட்ட விபரங்களை தனிப்பட்ட முறையில் கூறினார்கள் மிகவும் பயனுள்ளதாக இருந்தது.

மேலும் வேளச்சேரி MLA அண்ணன் ஹசன் மௌலானா அவர்களும் இன்னும் சிறப்பா பண்ணுங்க என்று வாழ்த்தினார்கள்

முக்கியமாக கிறிஸ்தவ பாதிரியார்கள் தேவாலய நிர்வாகிகள், உங்க வீடியோ தினமும் பார்க்கிறோம் பாய், பயனுள்ளதாக உள்ளது என்று கட்டியணைத்து கூறினார்கள் !

அல்ஹம்துலில்லாஹ் 💕

1 month ago | [YT] | 2,360

Pettai Tv

SIR எனும் வாக்கு பறிப்புக்கு எதிராக களத்தில் 🔥

முகாம் அமைத்து மக்களுக்கு தேவையான FORM FILL செய்து கொடுத்து தேவையான ஆவணங்கள் சரிபார்த்து கொடுக்கும் பணியில் நமது பேட்டை TEAM மற்றும் உடன் திமுக நண்பர்கள்

இதுமாதிரி ஒவ்வொரு பகுதியிலும் மக்களுக்கு FORM FILL செய்ய ஏற்பாடு செய்து வாக்கு பறிப்புக்கு எதிராக இளைஞர்கள் ஏற்பாடு செய்ய வேண்டும்!

1 month ago | [YT] | 3,433

Pettai Tv

இன்று முக்கிய வீடியோ!

Sir Form Fill செய்யும் ஒவ்வொருவருக்கும், அந்தந்த பகுதி மக்களுக்கு Form Fill செய்ய உதவும் ஒவ்வொரு இளைஞர்களுக்கும் வழிகாட்டியாக இன்று இரவு 8 மணிக்கு நமது பேட்டை டிவியில் முக்கிய வீடியோ வருகிறது

இந்த ஒரு வீடியோ பார்த்தால் எந்த பதட்டம், சந்தேகம் இல்லாமல் இந்த SIRஐ எதிர்கொள்ளலாம், இலகுவாக Form Fill செய்யலாம் இறைவன் நாடினால்

1 month ago | [YT] | 408

Pettai Tv

2026 தேர்தலில் உங்கள் ஓட்டு யாருக்கு?

2 months ago | [YT] | 3,019